மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வ��க்கங்களைச் செலுத்துகிறேன்.
திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!
#CMJosephVijay
Immaculate that a film leaked fully in HD 4 months prior to release has ended up as the HGOTY. Obviously something like a Jailer 2 will beat it soon but its just unbelievable. Like ive said, Kollywood will forever miss its crown jewel after this.
Spider-Man Brand New Day opens to
6.1 crores in Tamil Nadu. Very impressing number despite showcasing issues.
Day 2 > Day 1. Weekend set to be packed.
To the person I admire as a colleague, an elder brother and a leader.. with happy tears and a proud heart ready to witness the #onelastdance of our #Thalapathy Viijay anna!! ❤️ You have always inspired us through your work and setting a benchmark in the industry. I can never forget your words of encouragement when i was in my low phase, it changed my entire perspective & purpose. Thank you anna.. We will miss you here, but happy that you have taken a bigger role now in serving people. Sure you will give your 100% as you always have. We stand by you.. Love you loads!!🤗
#Jananayagan 💥💥💥
@actorvijay