இன்று பாஜக வேண்டும் என்று தவம் இருக்கும் சூழ்நிலையை என்னுடைய ஒவ்வொரு தலைவனும், தொண்டனும் உருவாக்கியிருக்கிறார்கள்.
இன்று பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற சூழ்நிலையை என் தொண்டன் உருவாக்கியுள்ளான். நான் பெருமைபடுகிறேன், கர்வப்படுகிறேன்.
அண்ணாமலை பெருமிதம்
@annamalai_k 🧡🙏
Dear Brother @annamalai_k ,
As always, you were extremely impressive in your first speech as a head of political party…Congratulations 🎉💐
I have no doubt that you would succeed in your future endeavours and achieve the goals that you have set out for the state and people of Tamil Nadu. My prayers and best wishes are with you always.
At this moment, I simply have a few quick points to make to you:
1. Don’t take too long to start your political party. I know you haven’t had the time but ideally you should start with announcing your party. I know you did mention starting a political movement but don’t wait till you tick all the boxes. Identifying talent and training them can happen parallel to setting the party.
2. Do keep the by elections in mind and fight them. You don’t have to be perfect. All the pieces of puzzle do not have be in place before you fight elections. You will make mistakes and you will learn from them, but making the statement is most important.
3. So yes, do go around the state, if you have to, solicit support but within the next few days announce your party and seek a logo!
4. You also mention about seeking support from professionals working abroad which is excellent but I am sure you would also be seeking the sons/daughters of soil, toiling hard within the state itself. I know you will have a good mix with a lot of your leaders being from the grassroots, since you yourself are one of them.
Please don’t mind my sounding a bit assertive with my suggestions since I take you as my loving younger brother 😊🙏
All the best 😊👍👍
இன்று மதியம் 12 மணிக்கு, @annamalai_k அவர்கள் சமூக வலைதளங்களில் பேசுகிறார்...🔥🔥🔥
https://t.co/faD6ZXMunx…
https://t.co/ylNwPuoxiT…
https://t.co/jTxvGRDwVs
https://t.co/miNuelInIP
பாஜக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார் தலைவர்❣️
தலைமையேற்க எழுச்சியோடு வாருங்கள் தலைவா!!
நல்ல முடிவை தாருங்கள் தலைவா..!!
@annamalai_k
இன்று மதியம் 12 மணிக்கு, @annamalai_k அவர்கள் சமூக வலைதளங்களில் பேசுகிறார்...🔥🔥🔥
https://t.co/faD6ZXMunx…
https://t.co/ylNwPuoxiT…
https://t.co/jTxvGRDwVs
https://t.co/miNuelInIP
இன்று மதியம் 12 மணிக்கு, @annamalai_k அவர்கள் சமூக வலைதளங்களில் பேசுகிறார்...🔥🔥🔥
https://t.co/faD6ZXMunx…
https://t.co/ylNwPuoxiT…
https://t.co/jTxvGRDwVs
https://t.co/miNuelInIP
இன்று மதியம் 12 மணிக்கு, @annamalai_k அவர்கள் சமூக வலைதளங்களில் பேசுகிறார்...🔥🔥🔥
https://t.co/faD6ZXMunx…
https://t.co/ylNwPuoxiT…
https://t.co/jTxvGRDwVs
https://t.co/miNuelInIP
My heartfelt gratitude to all my brothers and sisters, friends, and well-wishing elders for your warm greetings that made my birthday truly special.
Your immense love, affection, and continuous support have given me the motivation and enthusiasm to work with even greater dedication for the welfare, safety, and prosperous future of all sections of our society, especially Tamil Nadu's farmers, youth, women, and children.
I remain forever indebted to your love and trust. Once again, my sincere thanks to everyone.
இன்றைய தினம் எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக்கிய அன்பு உறவுகள், நண்பர்கள் மற்றும் எனது நலன் விரும்பும் பெரியோர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்பும், பாசமும், நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும், தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ளன.
உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B