Happy birthday to Shri.@annamalai_k Anna, a leader of self-confidence and honest politics!
Wishing you many more achievements in TN political arena. 🎉🙏
தனிக் கட்சியோ, அதே கட்சியோ...
தலைவர் பதவியோ, மந்திரி பதவியோ...
எதுவாக இருந்தாலும் சந்தோஷம்தான்... ஏன்னா, தலைவர் எப்போதும் மோடியின் படைவீரராகத்தான் இருப்பார்.❤️🔥
#HBDThalaivarAnnamalai
தேசியமும் தெய்வீகமும் என் இரு கண்கள் என்ற முத்துராமலிங்க தேவர் ஐயா வழியில்..
தமிழகத்தை #துஷ்டசக்தி களிடம் இருந்து காக்க வரும் ஏங்கள் அரசியல் அரசன் #அண்ணாமலை🔥🔥 அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎊🎊
#HBDThalaivarAnnamalai
இவர் பெரிய புடுங்கி இவர்கிட்ட தான் ராஜினாமா கொடுக்கணுமா? எடப்பாடிக்கு சொம்படிச்சிட்டு பாஜகவில் உண்மையாக உழைக்கும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை புறக்கணித்து தமிழக பாஜகவை சீரழித்துவிட்டு மாநிலத் தலைவர் என்ற பெருமை தான் ஒரு கேடா? 🤡🤡🤡
தொண்டர்களை பெருமைப்பட வைத்த ஒரே தலைவர் அண்ணாமலையார் தான் 🔥🔥🔥
அதுக்காகத்தான் அந்த தொண்டர்கள் இன்னைக்கு பல வருட உழைப்பையும் தூக்கி போட்டுட்டு அவர் பின்னாடி பயணிக்க காத்துக் கிடக்கிறார்கள் 🧡🧡🧡
#HBDThalaiavanAnnamalai@annamalai_k#Annamalai
"என் மண், என் மக்கள்" யாத்திரை நாயகனும், எனது அன்பிற்கினிய நண்பருமான திரு. @annamalai_k அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
"எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியார் ஆகப் பெறின்"
தாம் எண்ணிய செயலை செய்து முடிப்பதற்கு ஏற்ற மன உறுதி உடையவர்கள், தாம் நினைத்த வெற்றியை அடைவார்கள் என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப, தேசிய சிந்தனையிலும், தெய்வீக நம்பிக்கையிலும் மாறா பற்று கொண்டுள்ள தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தி இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
@BJP4TamilNadu