தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.
சிறு நரிக்கூட்டங்கள்
சிரிக்கும் வேளையில்
சிங்கத்தின் கர்ஜனைக்கு காத்துகொண்டு இருக்கிறோம்
அண்ணனின் அன்பு கட்டளைக்கு காத்திருக்கிறோம்
அதிகாரியை பார்த்து அரசியல் களம் கண்டவர்கள் நாங்கள்
பணிந்து போவோமே தவிர எவனுக்கும் பயந்து போக மாட்டோம்
உம் வருகைக்காக 💯
@annamalai_k
உலகம் முழுவதும் தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் கொண்டு சேர்க்கும் தமிழ் நேசர் பிரதமர் திரு.@narendramodi அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்!
#TNWelcomesModi
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே #JusticeForAjithkumar@Siva_Kartikeyan வாய் திறப்பீர்களா? இல்லை வெறும் நடிப்பு மட்டும் தானா?
ஜூன் -4 அண்ணாமலை அண்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகர் முழுவதும் போஸ்டர்..!😎🔥
சில மாதங்களுக்கு முன்பு கோவையில் காழ்ப்புணர்ச்சி காரணமாக அண்ணாமலை அண்ணாவின் படத்தை தவிர்த்து போஸ்டர் அடித்த @Selvakumar_IN
அண்ணாவுக்கு இந்த காணொளி சமர்ப்பணம்.. 🥱🚶♂️
"இஸ்லாமியர்களுக்கு எதிராக வக்ஃபு சட்ட திருத்தத்தை கொண்டு வந்துட்டாரு"னு நிலத் திருடர்கள் உருட்டிக் கொண்டிருக்க....அங்க மோடி "இஸ்லாமிய குழந்தை கூட கொஞ்சி விளையாடிட்டு இருக்காரு"❤️
இன்றைய எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்ணனுடன் சீமான் கலந்துகொண்டு பேசியவை
📍தமிழகத்தில் பாஜக என்ற ஒரு கட்சி இருக்கிறது அது வளர்கிறது என்று தன்னுடைய செயல்களால் நிகழ்த்தி காட்டியவர் என் அன்பு இளவல் அண்ணாமலை
📍தமிழின் பெருமையை உலகம் முழுவதும் உயர்த்தி பிடிக்கிறார் பிரதமர் மோடி
📍ஜியு போப்,வீரமாமுனிவர் (Constanzo Beschi) ஆகியோர் மதம் பரப்பவே இந்தியா வந்தனர்
📍மருத்துவம் தமிழில் கற்றுக்கொடுக்க வேண்டும் நேற்று பாரத பிரதமர் பேசியது வரவேற்கத்தக்கது
📍வெளிநாட்டு கடவுள் இயோசு வருவதற்கு முன்பே எங்கள் கடவுள்களை பற்றி தமிழ் பாடல்கள் இங்கு உள்ளது
உயர்தரமான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு ஒரு சிறப்பான நாள்!
புதிய பாம்பன் பாலம் திறந்து வைக்கப்பட்டது. ராமேஸ்வரம் - தாம்பரம் (சென்னை) ரயில் சேவை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
ராமநாதபுரத்திலிருந்து பீப் பிரியாணி எடுத்துக்கிட்டு மதுரை திருப்பரங்குன்றம் முருகன் மலைக்கு போய் பிரியாணி திண்ணு போட்டோ பதிவிட்ட மதவெறியன...டெல்லில இருந்து ராமநாதபுரத்துக்கு வந்து கூப்பிட்டு மேடைல வெச்சு "ஜெய் ஸ்ரீ ராம்" என சொல்லி கதறவிடுறார் 😂 #NandriModi