இது முன்னாடியே தெரியாதா
அப்புறம் என்ன டேஷ்க்கு வாக்குறுதி கொடுத்திங்க
முன்னாள் உப்புமா ஆபிஸரே...?
பொய் சொல்லி வெற்றிபெறுவதைவிட உண்மையை சொல்லி தோற்றுப்போவது மேலானது -அண்ணன் சீமான்
1972 — Survey of India சொல்வதை கணக்கிட்டால் மொத்த ஜேப்பியார் அறக்கட்டளை நடத்தும் அனைத்து கல்லூரிகளும் சதுப்பு நிலத்தில் ஆக்கரமித்து கட்டப்பட்டவையே.. இதை Sathyabama University , jeppiaar engineering college, jeppiaar university, st joseph's college என அனைத்து ஜேப்பியார் வாரிசுகள் நடத்தும் கல்லூரிகள் அதன் பிற கட்டிடனங்களை ஆய்வு செய்தால் தெரிவது ஆரம்பத்தில் 1987களில் 140 ஏக்கர் வரை ஆக்கரமிப்பு செய்ய தொடங்கி இன்று சுமார் 400 ஏக்கர் வரை அக்கரமிப்பு விரிவடைந்துள்ளது..
விஜய் தன் உற்ற தோழி மரியஜீனா ஜான்சன் மீது நடவடிக்கை எடுப்பார் என மக்கள் எதிர்பார்ப்பு- ஏன் என்றால் அவர் சினிமா மட்டும் நேரிலும் நேர்மை தவறாதவர்... அப்படி தானே!
வாயை திறங்க CM சார்...
Ethuku Thanjavur la airport uhh !!
Already Trichy international aa summa tha iruku means 19 passengers flights only coming and going per day
Athulaiayae Domestic airport aa kondu varalamae..!!
Thanjavur to Trichy Airport around 50kms tha varuthu….
@CMOTamilnadu@TVKVijayHQ
#Thanjavurairport #AAI