#JanaNayaganCelebration
One Final Dance. One Last Time. Forever Our Thalapathy. 🥺❤️ #JanaNayagan"
"Today isn't just a movie release… it's the end of an era. Thank you for every memory, Thalapathy. ❤️🎬"
சீமான் எப்போதும் இதைச் செய்துகொண்டே இருக்கிறார்...
முக்கியமானவர்கள் தனிப்பட்ட முறையில் நம்மிடம் பகிர்ந்துகொள்ளும் கருத்துகளைப் பொதுவெளியில் இப்படிப் பேசுவது, அவர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும்.
சீமான் இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், இனி அவரிடம் பேசுபவர்கள் தங்களுடைய தனிப்பட்ட கருத்துகளை மனம்விட்டுப் பகிர்ந்துகொள்ளத் தயங்குவார்கள்.
முதலமைச்சர் கோப்பை 2026
நிறைவு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
The Hon’ble Chief Minister of Tamil Nadu at the Closing Ceremony of the Chief Minister’s Trophy 2026
#CMJosephVijay