‘உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்குப் பதிலாகப் பசியில் இருப்போர்க்கு வயிறார உணவு கொடுப்பதே கடவுளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்’ என்று கற்பித்து வடலூரில் அணையா அடுப்பை ஏற்றி வழிக���ட்டிய வள்ளல்..!
வாடிய பயிரைக் கண்டு வாடிய உயிர்ம நேயர்..!
சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் கண்ட புரட்சியாளர்..!
கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக! அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க! என்று முழங்கிய பேராண்மையாளர்!
தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர்..!
உண்மை ஒளியைக் காண வடலூர் பெருவெளியை அமைத்த அருளாளர்..!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்கவென திருவருட்பா அ���ுளிய தெய்வத் திருமகன்..!
‘தமிழர் மெய்யியல் மீட்பர், திருவருட்செல்வர் வள்ளலார் பெருமானார் திருப்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
No Quality.,🙆
No Trust.,🤧
That's Tharkuri &Co,😆
கடந்த 75 ஆண்டில் ,👋
ஆட்சி வந்த 4 மாசத்தில் , மக்களே ஆட்சியை கவுக்க சொன்ன முதல் சம்பவம் இது தான் 😜👌😜
தலைமை செயலத்தில் இருக்கும் ஒரு பழம் பெரும் அதிகாரி , தன் சகாக்களிடம் சொன்னது .
" இந்தாளு இத்தனை நாளா நடிகனா நடிச்சிட்டு இருந்திருக்கார் யா , இவரு பொறப்பிலேயே அரசியல்வாதி !
இங்க வந்து உக்கார தான் நடிகன் ஆகி இருக்கார் ! "
இனிதான் நாம அரசியல்வாதி விஜய பார்க்க போறோம் !