பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு கண்மூடி போகிறவர் போகட்டுமே..🌬️🕊️
என் மனதை நான் அறிவேன் என் உறவை நான் மறவேன்..! எதுவான போதிலும் ஆகட்டுமே..!!🙂
எடப்பாடியாருக்கு யாரையும் அரவணைத்து செல்லத் தெரியாது என்று கூறுபவர்களுக்கு ஒரு பதில்…
தலைமை என்பது அனைவரையும் திருப்திப்படுத்துவது அல்ல; கட்சியின் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் நிலைநிறுத்துவதே உண்மையான தலைமை.
கட்சி ஒழுக்கத்தை மீறினால், தலைமைக்கு எதிராக செயல்பட்டால், யார் என்ற பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன் என்ற அம்மாவின் அரசியல் பாணியை இன்று எடப்பாடியார் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.
பதவி, அனுபவம், சாதி, வயது என எந்த அடையாளமும் கட்சி ஒழுக்கத்திற்கு மேலானது அல்ல என்பதை தனது செயல்களால் காட்டியுள்ளார். அதுவே ஒரு வலுவான தலைமைக்கான அடையாளம்.
போர்க்களத்திற்கு செல்லும் படையில் ஒற்றுமை இல்லையென்றால் வெற்றி இல்லை. அதுபோல ஒரு அரசியல் இயக்கத்திலும் ஒற்றுமையே மிகப்பெரிய பலம்.
“சென்றவர் செல்க… நின்றவர் வெல்க!” — இந்த மனப்பான்மையுடன் செயல்படும் தலைமையே நீண்ட காலம் நிலைத்து நிற்கும்.
ஒருவர் சென்றால் கட்சி பலவீனமடையும் என்ற பயத்தில் அல்ல; மக்கள் நம்பிக்கையும் புதிய தலைமுறையும் தொடர்ந்து உருவாகும் என்ற தன்னம்பிக்கையில்தான் உண்மையான தலைமை இருக்கும்.
அரசியலில் வெற்றி என்பது திட்டங்களை அறிவிப்பதில் மட்டும் இல்லை; சரியான நேரத்தில் கடினமான முடிவுகளை எடுத்து கட்சியின் வலிமையை பாதுகாப்பதிலும் இருக்கிறது.
அந்த வகையில், எடப்பாடியார் தனது அனுபவம், பொறுமை, முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றின் மூலம் அதிமுகவை உறுதியாக வழிநடத்தி வருகிறார்.
ஒழுக்கம் • கட்டுப்பாடு • உறுதியான தலைமை — இதுவே ஒரு இயக்கத்தை வெற்றிப் பாதையில் நடத்தும் அடித்தளம்.
@EPSTamilNadu@AIADMKOfficial@AIADMKITWINGOFL
#EdappadiKPalaniswami #EPS #AIADMK #ADMK #TamilNaduPolitics
நீ ஓடி ஒழியலாம் இல்ல ஆனா அந்த 41 பேரு செத்து முழுசா 40 நாளு கூட ஆகுறதுகுள்எ நீ மலேசியால THE LAST DANCE -னு ஒரு ஆட்டம் போட்ட பாரு..
எனக்கு இன்னைக்கு வர ஒன்னு மட்டும் புரியவே இல்ல எப்படி ஒரு மனுஷனால இப்படியெல்லாம் மனசாட்சி இல்லாம இருக்க முடியும்னு ஒன்ன பார்க்க வந்து செத்து போனவங்க இப்போ வர வருத்தமே இல்லமா பிண அரசியல் பண்ணிட்டு இருக்க..
#TVKVijayFails #Karur
தென்கொரிய நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம் ஆந்திர மாநில அமைச்சருடன் முதலீடு தொடர்பான பேச்சுவார்தை நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே இந்நிறுவனம் தமிழ்நாட்டில்
ரூ. 38,000 கோடி மதிப்பிலான முதலீடு செய்யவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்நிறுவன முதலீடு நம் மாநிலத்தின் கைவிட்டு போகக்கூடிய ஒரு அச்சமான சூழல் உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் 1990-களில் இருந்து தமிழகத்தில் தொழில் முதலீடு செய்துள்ள நிறுவனம். அது இன்னொரு மாநிலத்தை தற்போது நாடுவது என்பதே, இன்றைய தவெக அரசு எப்படிப்பட்ட நம்பிக்கைக்கு பாத்திரமற்ற அரசாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
இதற்கு மூலக் காரணம், மாண்புமிகு அம்மா அவர்கள் தலைமையிலான அஇஅதிமுக அரசு துவங்கிய @Guidance_TN நிறுவனத்தை முறையாக நிர்வகிக்காமல், அதன் செயல்பாடுகளை மழுங்கடிக்கும் நோக்கில் இன்றைய தவெக அரசு செயல்படுவது தான்!
Guidance TamilNadu நிறுவனத்தில் இருந்து 10 அதிகாரிகள் பதவி விலகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன. இவையெல்லாம் முதலீடுகளை பாதிக்கும் என்பதை இந்த அரசு கொஞ்சமாவது உணர்கிறதா?
Amateur அமைச்சரவையின் Immature அமைச்சராக உள்ள இன்றைய தொழில்துறை அமைச்சர்,
இன்னொரு ரீல் வெளியிட்டால் இந்த நிறுவனம் வந்துவிடும் என நினைத்தால், அப்படிப்பட்ட எண்ணத்தின் முட்டாள்தனத்தை விவரிக்க வார்த்தையே இல்லை.
உடனடியாக ஹூண்டாய் நிறுவனத்தோடு பேச்சுவார்தையை FastTrack செய்து அவர்களின் முதலீடை உறுதி செய்யவேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial@AIADMKITWINGOFL
இன்னும் தேர்தல் பிரசாரம் போல பேசிட்டு திரிகிறார் விஜய். ஆட்சிக்கு வந்து 60 நாட்கள் ஆச்சு- ஒரு ஏரியா விடாம எல்லா பக்கமும் கரண்ட் கட் ஆகிறது - எல்லா பக்கமும் போராட்டத்தில் மக்கள் இரவில் நடுரோட்டில் நிற்கிறார்கள்.. இப்படி ஆயிரம் பிரச்சனை எதற்கும் பதில் சொல்லாமல் வழக்கம் போல திமுக பல்லவி பாடி கொண்டிருப்பது, தன் ஆட்சி திறமையின்மையை திசை திருப்பும் வேலை அன்றி வேறு இல்லை.
முதலில் கரண்ட் ஒழுங்கா கொடுய்யா.. அதுக்கே துப்பு இல்ல வாய் இருக்குனு நீ தான் மேன் பேசிட்டு திரியுறீர்.
இதோ நீங்கள் கேட்ட மாற்றம்..
இனி ஒன்றன்பின் ஒன்றாக தனியாருக்கு தாரை வார்க்கப்படும்…💯🤦🏻♂️
நீ குடிக்கிற தண்ணீரை கூட எவ்வளவு குடிக்கனும்னு இனிமே தனியார் நிறுவனம் தான் முடிவு பண்ணும்😤
ஒரே அரசியல் முடிவு... தலைவரைப் பொறுத்து பெயர் மட்டும் மாறுகிறது. ஏன்?
கருணாநிதி வைகோவை நீக்கினார்; 'அரசியல் சாணக்கியத்தனம்' என்றீர்கள்.
சீமான், கடைசிவரை சொத்துக்களை இழந்து உழைத்த வெற்றிகுமரனை நீக்கினார்; 'கட்சிக் கட்டுப்பாடு' என்றீர்கள்.
வைகோ தன் மகனுக்காக மல்லை சத்யாவை நீக்கினார்; 'இருப்பது நாலு பேர், போனால் என்ன?' என்றீர்கள்.
ராமதாஸ், பரசுராமன் முகுந்தனை முன்னிறுத்த அன்புமணியை நீக்கினார்; 'வாரிசு அரசியல் முறைப்படி நடக்கிறது' என்றீர்கள்.
விஜய் தனக்காகவே உழைத்த தன் தந்தையையே நீக்கினார்; 'வாயை மூடிக்கொண்டு விஜய் வாழ்க' என்றீர்கள்.
எடப்பாடியார், அதிமுகவில் இருந்து கொண்டு அடுத்த கட்சிக்காக உழைத்த துரோகிகளை நீக்கினார்; 'கட்சி நடத்ததெரியவில்லை' என்கிறீர்கள்.
அப்படியானால், பிரச்சினை "நீக்கம்" அல்ல... அதை செய்தவர் எடப்பாடியார் என்பதுதானா?
யாரு வீட்டு காச யாருக்குடா கொடுக்க போறீங்க?
Gov பணத்த கூறு போட்டு ரசிக கூட்டத்திற்கும், தவெக கட்சி நிர்வாகிகளுக்கும் கொடுக்க முடிவு பண்ணிட்டானுங்க.!!
இவனுங்க போகும் போது தமிழ்நாட்டு கஜானாவ வழிச்சு எடுத்துட்டு போயிருவானுங்க இந்த திருட்டு லாட்டரி கும்பலும் & இந்த விஜய் ரசிகர்க குஞ்சுகளும்💯
இவனுங்க பண்ணி வச்சுட்டு போற சமூக சீரழிவை சரிசெய்ய எத்தனை வருடம் ஆகும் என்றே தெரியவில்லை..😪
திமுக செய்த அதை திருட்டுத்தனம்.!!அதிகார துஷ்பிரயோகம்..!!
#TVKVijayFails #TVKVijay #TVK