Tvk election manifesto அவர்களுக்கு தைவையான வற்றை தவெகவிடம் கேட்டு பெறவும்
நீட் தேர்வு ரத்து செய்ய அழுத்தம் ஒன்றிய அரசுக்கு
ஜாதிவாரி கணக்கெடுப்பு
ஆளுநர் நியமன ரத்துசெய்ய தவெக நடவடிக்கை
கல்வி மாநில பட்டியலில் மாற்ற நடவடிக்கை
Gst வருவாயில் 70 மாநிலத்தக்கு தர வலியுருத்தல்
PR Team of TVK out & aggressive again .
Don’t fall in trap now Hindus .
It’s your vote that they want to take by fooling you & then betray you for 5% % 5% Vote bank .
You are 89% show your power . Chose best for you .
Important Bills post Delimitation Bill:
FCRA
One Nation One Election
UCC
Population Control
Free Temples from Government Control
Agree or anything left ?
டிசம்பர் 15ற்கு பிறகு இருவர் சிறை செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றாமல் இருக்க சதி செய்தவர்கள் அவர்கள்.
ஒருவர் உள்ளூர் எம்எல்ஏ. அடுத்தவர் சூப்பர் சிஎம்!!!
என்னை ஏதாவது செய்ய வேண்டும் என முயற்சிப்பதை விட்டுவிட்டு உச்சநீதிமன்றத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க, தங்களை காப்பாற்றிக் கொள்ள அவர்களை அறிவுறுத்துகிறேன்.
@CTR_Nirmalkumar@JhonArokiasamy
🚨 Next move after Delimitation
Sources say that once the Delimitation Bill is passed, an attempt will be made within a few days to fall one state government.
The focus is not only on the bill in Parliament bigger political moves are also being planned.
Eyes on the next few days.
எங்க போனாலும் ஒரே பிரச்சனை தான். முகங்கள் மாறுது, ஆனா சிக்கல்கள் மட்டும் அப்படியே இருக்கு. நாம மாறணுமா, இல்ல சூழல் மாறணுமா? 🤔 நான்கரை ஆண்டுகளாக கட்டப்படாமல் இருக்கும் குடிசை மாற்று வாரிய வீடுகளை கட்டித் தரக் கோரி சபாநாயகர் JCD பிரபாகரை பொதுமக்கள் முற்றுகை
#Chennai#Speaker#EPS
वणक्कम तमिलनाडु।
वणक्कम काशी।
बाबा विश्वनाथ की पावन नगरी अविनाशी काशी में माननीय उपराष्ट्रपति श्री सी.पी. राधाकृष्णन जी एवं माननीय केंद्रीय मंत्री श्री @JoshiPralhad जी की गरिमामयी उपस्थिति में आज 'काशी तमिल संगमम्' के पंचम संस्करण का शुभारंभ हुआ।
'काशी तमिल संगमम्' भारत की सनातन परंपरा का उत्सव बन गया है, जहां भाषाएं अलग-अलग हैं, लेकिन हम सबके भाव एक हैं। परंपराएं विविध हैं, पर संस्कृति एक है। यही तो आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी के 'एक भारत-श्रेष्ठ भारत' का लक्ष्य है।
तमिलनाडु से पधारे सभी अतिथियों, विद्वानों एवं प्रतिनिधियों का हार्दिक स्वागत एवं अभिनंदन तथा इस अभूतपूर्व आयोजन की सफलता हेतु अनंत शुभकामनाएं।
@VPIndia
#DelimitationBill ஏற்கனவே நாங்கள் வரவேற்று தான் வருகிறோம். இதற்கு இந்த டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும்.
இல்லையென்றால், புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி வரையறை செய்யப்பட்டுவிடும்.
1971 கணக்கெடுப்பு படி #Delimitation நடந்தால் நமக்கு எம்.பி. எண்ணிக்கை முடியாது. மாறாக, புதிய கணக்கெடுப்பு எடுத்து அதன்படி நடத்தினால், தமிழகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறையும்.
இதையெல்லாம் மத்திய @BJP4India அரசு தெளிவுபடுத்தி, பல கட்சிகளுக்கு புரியவைத்து, அதன்படியே பல கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#TamilNaduFirst