Hyderabad doctor brings down🔻 rare disease drug💊 cost from ₹9⃣ crore to ₹2⃣.5⃣ lakh
7⃣ children diagnosed with Allan-Herndon-Dudley syndrome (AHDS) are set to receive a 🗓️year’s supply of the medicine tiratricol #free of cost
@The_SidSingh
https://t.co/0zqacDy1bt
People in 1826: “Please invent something to stop my children dying of infectious diseases.”
People in 2026: “Have you considered that vaccines are actually the problem?”
Two centuries of progress. One spectacular failure of perspective.
Public breastfeeding அ normalize பண்ணாத சமூகம்
தாய்ப்பால் இல்லாத அம்மாக்கள் குழந்தைக்கு bottle feed பண்ணும்போது அவங்கள depressionல தள்ற அளவுக்கு judge பண்ற சமூகம் இன்னைக்கு queue கட்டி நின்னு cerelac feeding trend பண்றதெல்லாம் கேவலத்தின் உச்சம் 🤮🤮🤮!
#Cerelac_feeding
Feeding bottle ஓட nipple ஒரு தாயோட மார்பகக்காம்போடா structureலயே வடிவமைக்கப்பட்டது
அந்த structure குழந்தையோட மேல் மற்றும் கீழ் அண்ணத்துல பொருந்தி குழந்தைக்கு பால் feed பண்றதுக்கான அமைப்பு
அத use பண்ணி கூட்டமா கூட்டமா cerelac குடிக்கிறதெல்லாம் அருவருப்பு
Senseless idiots 🤮
இந்த வார நீயா நானா வோட Crazy fan episode: கோபிநாத்தே என்ன பேசனு தெரியாம முழிச்ச episode !
நம்ம இளைஞர்கள் பெரும்பாலும் சினிமா நடிகர்குளுக்கு அடிமையாகுறதுக்கு ஒரு main reason
We Tamilians never ever have a valuable hobby!
வெளிநாட்டு பிள்ளைகள் எப்பவும் ஏதாவது ஒரு skill அ hobby யா
மனிதயினம் being a social animal என்னைக்குமே தன்ன ஏதாவது ஒரு குழுவோட இணச்சிக்க பாக்கும்!
அதுல கல்வியாளர்கள், உழைப்பாளர்கள், நாத்திகவாதிகள்னு பல குழுக்களுக்கு உழைப்பும் வாசிப்பும் dedicationம் தேவ
ஆனா சாதி மதம் ரசிகக்குழுக்களுக்கு எந்த உழைப்பும் தேவை இல்ல! அறிவும் தேவயில்ல!
DMK சம்பந்தப்பட்ட ஒரு TV channelகூட Sun TV யோ கலைஞர் TV யோ பகுத்தறிவு பேசுற program போட்றதில்ல
எவ்ளோ regressive ஆ இருக்க முடியுமோ அவ்ளோ regressive ஆ serials போடுறது!
DMK சம்பந்தப்பட்ட movie production company யும் ideology பத்தி அலட்டிக்கிறது இல்ல!
DMK வோட famous leaders க்கும் ideologikkum சம்பந்தமே இல்ல!
இதுல மக்கள்ட்ட மட்டும் நம்ம இதெல்லாம் எதிர்பார்த்தா எப்படி!
மொதல்ல உங்ககிட்ட உள்ள ஊடகங்கள் மூலமா ideology ய விதைச்சாதானே பின்னால அறுவடை பண்ணமுடியும்!
#DravidianModel #Dravidianideology
@maruthanmvo ஒரு serial ல கூட பெரியார் reference வராது
இவங்க போடுற show எல்லாத்துலயும் படிச்ச independent women தான் வில்லி
வீட்ல kitchen ல உட்கார்ந்து சமைக்குற பொண்ணு தான் heroine
இவ்வளவு தான் இவங்க women empowerment
Library புத்தகங்கள்ல இவ்வளவு மோசமான ஊழல் பண்ணியிருக்க வேண்டாம்
இவங்களுக்கு படிப்போட அருமையும் தெரியல
வாசிப்போட அருமையும் தெரியல!
எங்க போய் முடியப்போகுதோ தெரியல!
Tamil Nadu is doomed!!!
#TVK_should_go