நன்றி எங்கள் தலைவரே...
நீங்கள் வித்தியாசமான தலைவர்...கடைக்கோடியில்பிறந்த சாமானியப் பெண்ணுக்கு இம்மாபெரும் மேடையில், வாய்ப்பளித்த வள்ளல் நீங்கள்...
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"இவ்விடமும் நிரூபித்த
@tvkvijayhq அண்ணே🥺
@BussyAnand
��ேடை நாகரீகம் எங்கே போனது…
பேச்சுரிமையின் அர்த்தம் அறியாது,
நாவொன்று இருந்தால் போதும் என்றானதோ…
இது தமிழ் மண்ணிற்கே தலைகுனிவு…!
தலைமைப் பண்பில் முக்கியமே நாவடக்கம் தானே😣
#வேதனையுடன்கோபங்களும்💔#abuser #DMKFailsTN #ஆபாசவாதி_உதயநிதி
மக்கள் இயக்கத்தின் இயக்கமே…
எம் தளபதியின் நம்பிக்கையே…
என் கனவை நனவாக்கிய நிஜமே…
அப்பா😍
அனைத்து நலமும் வளமும் அத்தனை கடவுளும் அள்ளித் தரட்டும்🥺@BussyAnand அப்பா💐
This one statement enough for the Good Leadeship And Protection for TN people…
Yes we choose The bestest Ryt One 🔥Yeah He is the GOAT Guardian🥺
மக்கள் தலைவர்🔥@TVKVijayHQ
"If anyone demands a bribe just say you won’t pay it and take my name. Just drop the name of that officer directly to me. I will take care after that."
— Thalapathy Vijay, Tamilnadu's CM