டி20 போட்டிகளின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து நாளை நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லுமா இந்த அனுபவக் கூட்டணி #KING#HITMAN#BOOMBOOM
மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு வணக்கம் தாங்கள் பதவியேற்ற உடன் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என்ற அறிவிப்பு நடைமுறைக்கு வந்து விட்டதா இல்லையா என்பதை தெரியப்படுத்தவும். மின்னகத்துக்கு தொடர்பு கொண்டு கேட்ட பொழுது இன்னும் G.O வரவில்லை என்று சொல்கிறார்கள் @CTR_Nirmalkumar
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம் தாங்கள் பதவியேற்ற உடன் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என்ற அறிவிப்பு நடைமுறைக்கு வந்து விட்டதா இல்லையா என்பதை தெரியப்படுத்தவும். மின்னகத்துக்கு தொடர்பு கொண்டு கேட்ட பொழுது இன்னும் G.O வரவில்லை என்று சொல்கிறார்கள் @CMOTamilnadu