ஏசி கார்ல உக்காந்துட்டு போறப்ப ரோட்டுல எவனும் தடுத்தா உடனே ஈகோ ஹர்ட் ஆகிருது ,நியாயமா மீடியா சிதறடிச்சிருக்க வேண்டியது இந்த 10லி சைக்கோ பேமிலி கிரைண்டர்களத்தான்.
🔴VIDEO | கனடாவில் இந்திய கொடியை அவமதித்தும், பிரதமர் மோடியின் உருவ பொம்மையை தாக்கியும் காலிஸ்தானி பிரிவினைவாதிகள் ஆர்ப்பாட்டம்
கனடாவில் உள்ள அனைத்து இந்திய தூதரகங்களையும் மூட வலியுறுத்தி, வான்கூவரில் உள��ள இந்திய துணை தூதரகம் அருகே காலிஸ்தானி பிரிவினைவாதிகள் அராஜகம்
#SparkMedia | #Vancouver | #Canada | #India
மன்னிக்கவும் மக்களே இந்த விசயம் போடலாமா வேண்டாமா என பல யோசனைகளுக்கு பிறகு பதிவு செய்கிறேன்..! பாதிக்கபட்டவரின் பாதுகாப்பு கேள்வி குறியாகும் என்ற நிலையினால் பதிவிடாமல் காத்திருந்தேன்..!பாதிக்க பட்டவரின் அனுமதிக்கு பிறகு இந்த தகவலை பொதுவிலே பகிர்கிறேன்..!
@A2D_Army@PCDocNanda தங்களின் நிறுவனம் pvt limited என கூறினாலும்..! தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு ESI,PF வசதி செய்யபட்டிறுக்கிறதா என்பது கேள்வியே...?
2022ல் நடந்த சம்பவம்..! தங்களிடம் வீடியோ எடிட்டராக வேலை பார்த்தவருக்கு நடந்தது..! மாத சம்பளம் ரூ.10000..!
நிறுவனத்தில் வேலை செய்பவர் தவறு செய்திருந்தால்,திருடியிருந்தால் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுத்திருக்கலாம்..!
தங்கள் நிறுவனத்தில் நடந்த இன ரிதியிலான தாக்குதலால் கோவபட்டு பொருளை எடுத்து மறைத்து வைத்துவிட்டேன் என்று அவர் சொன்னாலும் திருடியதாக சொல்லபடும் பொருள் அந்த நபரிடமிருந்து மீட்கபட்ட பிறகு காவல்துறையிடம் ஒப்படைத்து வழக்கு தொடுத்து அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம்..! அதை விடுத்து ஆட்களை வைத்து தாக்கி..! தங்களை மரியாதை குறையாவ வேறு நபருடன் வாட்சப்பில் பேசியதற்க்கும் தாக்க���ட்டு...மிரட்டல் விடுத்து, அந்த நபரின் தொலைபேசியில் தனது காதலியுடன்,நன்பருடன் பேசிய,சாட்களை எடுத்து வைத்துகொண்டு இங்கு நடந்தவற்றை வெளியே சொன்னால் எல்லாவற்றையும் வெளியிட்டு விடுவோம்,posco வழக்கு பதிய வைப்போம் என மிரட்டல் விடுத்து, வெள்ளை காகிதத்தில் கையெழுத்து வாங்கி கொண்டு அனுப்பியது எந்தவிதத்தில் நியாயம்..! 2022ல நடந்த நிகழ்வுகளில் இருந்து மீள முடியாமல் மன அழுத்தத்தால்..!கடந்த வ��ுடம் தற்கொலை செய்துகொள்ள நினைத்து தங்களின் அனைவரின் பெயரையும் சொல்ல�� வீடியோபதிவாக செய்துவைத்து..! கடைசி நேரத்தில் காப்பற்றபட்டிருக்கிறார்..! இதெல்லாம் நடக்கும் போது அவருக்கு வயது 19,
தற்போது தான் பாதுகாப்பாக இருப்பதாகவும்..தற்போதைய சமுக வளைதள நடவடிக்கைகளை பார்த்தபிறகு தனக்கு இதை வெளியே சொல்லவேண்டும் என தோன்றியதாக கூறுகிறார்..
தங்களின் விளக்கம் பெற டிஎமில் முயற்சித்தேன்.. எந்த வித பதிலும் இல்லை..அதனால் பொதுவில் பதிவிடுகிறேன்..!
பாதிக்கபட்ட நபர��ன் குரல் பதிவு..! குரல் மாற்றம் செய்யபட்டுள்ளது..!