களத்துக்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும் அன்பையும் பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் திரு. விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்..
#TVKVijay#TVKVijayHQ#Vijay#CMVIJAY@actorvijay@TVKVijayHQ
களத்துக்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ���நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும் அன்பையும் பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் திரு. விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
ஒரு அம்மா சொன்னது :
கொரோனால கஷ்டம்னு கடன் கேட்டப்ப கூட ஒருத்தரும் தரல
ஆனா இன்னைக்கு ஒரு ஓட்டுக்காக வீடு தேடி வந்து அள்ளி அள்ளி கொடுக்கறாங்க
அப்பதா ஒரு விஷயம் புருஞ்சது
ஜனநாயகத்தோட மிகப்பெரிய நன்மையே புதுபுதுப்போட்டியும் புதுப��து தலைமையும் தான்
இதப்புருஞ்சுக்காம இத்தன வருசம் அவங்க இல்லனா இவங்க, இவங்க இல்லனா அவங்கன்னு இருந்துட்டேன்
ஒரே ஒருத்தர் புதுசா போட்டிக்கு வந்ததுக்கே இவ்ளோ நன்மை கிடைக்குதே
அப்ப புதுசா ஒருத்தர் ஆட்சிக்கு வந்தா எவ்ளோ நன்மை கிடைக்கும்
அதனால இனிமே என்னொட சப்போர்ட் அந்த விஜய்க்குதா....❣️
The way @gvprakash performed mayakkam enna theme at our Kara pre release event today ,
made me relive the entire scene of “leaf falling on Karthick’s face” again.
You Rocked GV