ஆரியப் பழமை மறையட்டும்,
சமத்துவ திராவிடம் மலரட்டும்.
இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள் ..!!
திருவள்ளுவராண்டு 2055
#சமத்துவப்பொங்கல்
இப்போதெல்லாம்
எதிர்பார்ப்புகளற்று அன்பு செலுத்த மிகவும் பழகிவிட்டேன்
ஒரே ஒருமுறைதான்
அன்பை எதிர்பார்த்தேன்
அதற்கான
தண்டணைக்காலம் முடிந்து இப்போது திருந்தி
வந்திருக்கிறேன்..
- மனுஷ்