அவதூறுகளை அள்ளி வீசும்போதெல்லாம் தன்னையும் அறியாமல் அவனை இறுக பற்றிகொள்ள மனம் துடிக்கிறது.
தமிழ்தேசிய நோக்கத்தையும், தலைவர் பிரபாகரனின் அறத்தையும் நிலைநிறுத்திய மகத்தான ஆளுமையை சிதைக்க திராவிடமிடும் பிச்சைக்கு வேலை பார்க்கும் எவனாலும் சீமானெனும் ஆளுமையை சிதைக்க விட மாட்டோம்.