நாங்குநேரி சின்னத்துரையை வெட்டிய சாதிவெறி பொறுக்கிகளுக்கு ஆதரவாக
ஒன்று திரண்ட சாதி வெறி கயவர்கள்,
கொலைக்கார கூட்டத்துக்கு ஆதரவாக ஒன்று திரண்ட சாதி வெறியர்களை ஒருவர் விடாமல் @tnpoliceoffl வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும்,
@CMOTamilnadu என்ன செய்ய இருக்கிறது ?
சாதி ஒழிப்பும் சமஉரிமையுமே சமூகநீதி என போர்க்குரலில் ஒலிக்கும் புதிய திருக்குறள் தோழர் திருமாவின் குரல்..
தன் பிறப்பில் ஓராயிரம் போராளிகளை பிறக்கச் செய்த தோழர் திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்