50 ஆண்டு காலமாக உருவாக்கி வைத்திருந்த ஊழல் நடைமுறைகள் தகர்க்கப்படுவதை, திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளாலும் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
இந்த நடைமுறை தொடர்ந்து விட்டால் என்ன செய்வது என்று தவிக்கிறார்கள்.
அதனால்தான் இந்த ஆட்சியை வீழ்த்த கரம் கோர்க்கிறார்கள்.
கடந்த வருடம் பழைய புத்தகங்களை விற்கும் ஐடியில் @ikamalhaasan sir
உதயநிதிக்கு @Udhaystalin
பரிசளித்த "Gandhi before India" புத்தகம் புகைப்படத்துடன் 360 ரூபாய்க்கு விலைக்கு வந்திருந்தது. இன்றைய தலைவர்கள் பரிசளிக்கப்படும் புத்தகங்களை பாதுகாத்து வைக்கக் கூட முடியவில்லை,
ஆனால் "நாம் ஒரு கல்வியறிவு பெற்ற பண்பட்ட சமூகம் " என்ற மேல்பூச்சுக்கு
மட்டும் திமுக காரர்களுக்கு குறைவில்லை .
#DMKFailsTN
#TVK
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் உள்ள ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு ஆஜர் அணிவகுப்பு (Rowdy & HS Parade) நடைபெற்றது.
Tamil Nadu has chosen.
A new generation. A new voice. A new imagination.
My good wishes to Thiru Vijay - may he fulfil the hopes of the people of Tamil Nadu.
நாளை தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. ஜோசப் விஜய் @TVKVijayHQ
அவர்களுக்கு இதயப்பூர்வமான நல்வாழ்த்துகள்!
சுயமரியாதை சமூகநீதி ,சமத்துவம், மதச்சார்பின்மை,மாநில உரிமைகள் இவற்றை முன்னிறுத்தி பெருந்தலைவர் காமராசர் அவர்களின் வழியில் மக்கள் நல அரசை அமைத்திட உறுதியேற்போம்.
முதல்வராக பதவியேற்க உள்ள திரு. விஜய் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்.
தமிழ்நாடு இன்று மாற்றத்தையும் புதிய நம்பிக்கையையும் எதிர்நோக்கும் தருணத்தில் உள்ளது.
சமூக நீதி, சமத்துவம், வளர்ச்சி மற்றும் மனிதநேய ஆட்சியை அடிப்படையாகக் கொண்ட உள்ளடக்கிய தமிழ்நாட்டை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். உங்கள் தலைமையில் மக்கள் மையப்படுத்தப்பட்ட, வெளிப்படையான மற்றும் நல்லாட்சியுடன் கூடிய நிர்வாகம் அமையும் என நம்புகிறோம்.
தமிழ்நாட்டு மக்களுக்காக உங்கள் புதிய பயணம் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
.#VijayCM
Honourable Governor Shri Rajendra Arlekar Bab,
Please go through this letter issued by the Governor of Karnataka in 2018, where the single largest party was invited to form the government and asked to prove its majority on the floor of the House, as mandated by the Constitution. The Governor did not arrogate to himself the power to decide numbers inside Raj Bhavan.
The Legislative Assembly alone is the constitutional forum to test majority. Democracy cannot be replaced by personal discretion or ideological bias.
You may come from an RSS background, but as Governor you are duty-bound to rise above political ideology and uphold the Constitution of India. Any attempt to undermine the Gen Z mandate and democratic conventions will be strongly opposed by the people of Tamil Nadu.
@narendramodi ji and @AmitShah ji, please do not change constitutional conventions and democratic principles each time as per political convenience. This very letter was issued by another RSS-backed Governor in Karnataka to the BJP itself.
Honourable Rajendra Bab, once again, being a Goan, do not spoil the name of Goans. Goans are known across India as law-abiding citizens who respect democracy and always uphold the Constitution of India.
The President of Tamizhaga Vettri Kazhagam (TVK), Thiru C Vijay, has formally requested the Indian National Congress (INC) to extend its support for forming a government in Tamil Nadu. The people of Tamil Nadu, especially the youth, have delivered a very clear, strong and overwhelming verdict for a secular, progressive and welfarist government that believes in constitutional principles. They have chosen the Tamizhaga Vetri Kazhagam (TVK) led by Mr. Vijay to form the next government.
The Indian National Congress stands for, and is the founding political party for, secular, progressive and welfarist politics in India. It is our constitutional duty to respect, uphold and help fulfil this mandate of the people of Tamil Nadu. Accordingly, the Tamil Nadu Congress Committee and the Congress Legislative Party (CLP) has decided to extend its full support to the TVK to form the government.
Our support shall be conditional upon the TVK keeping out from this alliance any communal forces that do not believe in the Constitution of India.
This alliance between the TVK and the Tamil Nadu Congress will strive to bring back Perunthalaivar Kamaraj's glory days of Tamil Nadu, with a strong commitment to Thanthai Periyar's social justice ideals and Dr. BR Ambedkar's constitutional ideals in the years and decades to come.
This alliance - founded on mutual respect, appropriate share, and shared responsibility between the two parties is not only for the formation of this government, but also for future elections to the local body organisations, the Lok Sabha and the Rajya Sabha.
Mr. Vijay and Shri Rahul Gandhi jointly pledge to respect this historic verdict of the people of Tamil Nadu for a secular and progressive government, and to fulfil the dreams and promises of the people especially the youth of Tamil Nadu.
Thiru @girishgoaIN
AICC In charge Tamil Nadu
தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,
சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!
ஏஆர் ரஹ்மான்
தங்களுடைய முதல் தேர்தலிலேயே மக்களுடைய நம்பிக்கையைப் பெற்று பெருவெற்றி பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் @TVKVijayHQ அவர்களுக்கும், அவரது கட்சியினருக்கும் என்னுடைய பாராட்டுகள். மக்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள்.
ஒரு தமிழன் தனித்து கட்சி தொடங்கி முன்னிலை பெறுவது அசாத்தியமானது...
வாழ்த்துக்கள் திரு விஜய்!
தமிழர்களின் நலன் கருதி திராவிட சிந்தனைகளைத் தவிர்த்து விடுங்கள். தமிழனாக நின்று அறத்துடன் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன்.
திமுகவின் அழிவு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.
பலமுறை உள்ளத் தூய்மையுடன் நான் கொடுத்த தமிழ்த் தேசிய வெற்றிக்கான பரிந்துரைகளை அரசியல் வியூகங்களாக எடுத்துக் கொள்ளாமல் புறக்கணித்ததோடு, நான் விலை போய் விட்டேன் என்று என்னை இழிவாக விமர்சித்த சில புரிதலற்ற தம்பிகளே நான் கூறிய வழிகாட்டலை இம்முறை பின்பற்றியிருந்தால், நீங்கள் அதிகாரத்தில், மகிழ்ச்சியில் இருந்திருப்பீர்கள்.
எப்படியோ தமிழ்நாடு தமிழர்களின் ஆட்சியில் இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை, சிறிதளவு மனநிறைவை தருகிறது.
ஆணவமும் அகம்பாவமும் தமிழருக்கு என்றும் நன்மை தராது என்பதை இம்முறை அனைவரும் உணர வேண்டும்!
In a result that could redraw Tamil Nadu’s political map, an Axis My India exit poll has projected a dramatic debut for Vijay’s Tamilaga Vettri Kazhagam (TVK), giving it 98–120 seats in the 234-member Assembly, placing it neck-and-neck with the DMK-led alliance.
Read More: https://t.co/WFfIMs9T2R
#TVK #Vijay #TamilNaduPolls #AxisExitPoll #ExitPollOnIndiaToday