ஒரு இத்தாலியரின் ட்விட்டர் பதிவு:
நீங்கள் இன்னும் நண்பர்களுடன் வெளியில் சுற்றிக்கொண்டு ஒன்றுமே நடக்காதது போல் நடித்துக் கொண்டிருந்தால் தயவுசெய்து நிறுத்துங்கள்.
வருவது என்ன என்று இன்னும் உங்களுக்கு விளங்கவில்லை.
(1/n)
முடிவுரை:
மேற்கூறிய அனைத்தும் கடந்த இரண்டு வாரங்களில் (மார்ச் 12 க்குள்) நடந்து முடிந்தவை.
நீங்களும் ஓரிரு வாரங்கள் மட்டுமே பின்தங்கி உள்ளீர்கள்.
இதெல்லாம் உங்களுக்கும் நடக்கத்தான் போகிறது.
எங்களைப் போல் அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.
#covid19#Coronaindia
(20/n)