@Unmai_Kasakkum மற்ற மக்களைவிட எம்ஜிஆர் மீது திருமாவளவன் கட்சியைச் சேர்ந்த ஜாதியினர் தான் அதிகமாக பிடிக்கும் அந்த ஓட்டையும் கெடுக்க பார்க்கிறீர்கள் இதே நிலைமை நீடித்தால் நீங்கள் வானூர் தொகுதியில் தோத்தது போல் அனைத்து தொகுதிகளிலும் தோற்க நேரிடும்
@dinamalarweb எப்படியும் எதிர்க்கட்சியை பேசவிடாமல் செய்வார்கள் அவர்களும் வெளிநடப்பு செய்து விடுவார்கள் திமுக அமைச்சர்கள் ஆளில்லாத கடையில் டீ ஆற்றிக் கொண்டிருப்பார்கள் கேட்பதற்கு ஆள் இல்லை என்று உர��ட்டு உருட்டு என்று உருட்டி கொண்டு இருப்பார்கள்
@MMathivadhani என் ஐ ஏ விசாரணைக்கு இந்தப் பெண்ணை அழைத்துச் செல்ல வேண்டும் தீவிரவாதத்துக்கு தொடர்ந்து ஆதரவாக செயல்பட்டு வரும் இவள் பின்புறமாக இருக்கலாம்