@KN_NEHRU@CollectorTVR
தங்கள் சமூகம் இவைகளை ஆய்வு செய்து.
எங்கள் பொதக்குடி ஊராட்சியை பேரூராட்சி ஆக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பொதக்குடி எஸ்.டி.ஏ. நஜீமுதீன். மாவட்ட துணைத்தலைவர்
இந்திய தேசிய காங்கிரஸ் சிறுபான்மை துறை. திருவாரூர் மாவட்டம்.
@KN_NEHRU. @CollectorTVR மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் வணக்கம்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவைச் சேர்ந்த பொதக்குடி ஊராட்சி.
கிட்டத்தட்ட ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே எங்கள் ஊர் கிராம பஞ்சாயத்து ஊராட்சி மன்றம்
@KN_NEHRU. @CollectorTVR எங்கள் ஊரின் மக்கள் தொகை 5000+.
மத வழிபாட்டுத் தலங்கள் இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்கள் -7
கோயில்கள் -6
சர்ச்சு-1.
அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் இரண்டும் தனியார் வங்கியில் ஒன்றும் உள்ளன. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றும். தனியார்
@KN_NEHRU. @CollectorTVR எங்கள் பொதக்குடி ஊராட்சியை பேரூராட்சி ஆக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பொதக்குடி எஸ்.டி.ஏ. நஜீமுதீன். மாவட்ட துணைத்தலைவர்
இந்திய தேசிய காங்கிரஸ் சிறுபான்மை துறை. திருவாரூர் மாவட்டம்.
@KN_NEHRU. @CollectorTVR மேல்நிலைப்பள்ளி ஒன்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றும். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் 3-ம். ஆரம்ப பாடசாலைகள் -4. தனியார் பள்ளிகள் 3-ம் உள்ளன.
தங்கள் சமூகம் இவைகளை ஆய்வு செய்து.
எங்கள் பொதக்குடி ஊராட்சியை பேரூராட்சி ஆக்க