சின்ன கலைவாணர் #Vivek மறைவை ஒட்டி அவர் நினைவாக 59 (விவேக் வயது ) மர கன்றுகளை திருவள்ளூர் ஆயுத படை மைதானத்தில் மாவட்ட SP. அரவிந்தன் & ரம்யா பாண்டியன் மற்ற காவலர் களும் நட்டு சிறப்புரை ஆற்றினர்..
#SPAravindan#RamyaPandian
We are saddened to hear this news..!! Heart felt condolence to the family and friends of the great veteran actor, comedian, writer a social activist Mr. #Vivek..!!
#RIPVivek sir