திடீரென உங்களுக்கு அனைத்தும் தவறாய் போகும். சுற்றியுள்ளவர்கள் அனைவரும் துரோகம் செய்வது நன்றாய் தெரியும். நீயெல்லாம் கடவுளா ? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன் என பிதற்றுவீர்கள்.
அப்போது அமைதியாய் இருங்கள். சில காலம்தான். பெரும் ��லை பனியாய் ��ோகும். அனைத்தும் சரியாகி விடும்.
அஜித் சொல்வது சரியே
இலவசம் வேற, மானியம் வேற.
மானியம் - குறிப்பிட்ட மக்கள்/தொழில் முன்னேறவும், பொருளாதார வளர்ச்சிக்கும் கட்டாயம் தேவை.
இலவசம் - மக்களை கவர கட்சிகள் எடுக்கும் பிரமாஸ்திரம். இந்த செலவு மறைமுகமாக நம் தலையில் தான் விழும்.
இலவசம் அந���வசியம்
ஒலிம்பிக்ல கோல்டு அடிச்சிட்டு வா உன் கல்யாணத்துக்கு 100 சவரன் நகை போடுறேன்.... கண்ணகி நகர் கார்த்திகாவை நேரில் சந்துத்து வாழ்த்தி ஒரு லட்சம் கொடுத்த மன்சூர் அலிகான்
#Chennai | #KannaginagarKarthika | #MansoorAlikhan | #PolimerNews
தன்னை தோற்கடித்து அவமான படுத்திய அமெரிக்க வீரரை,
அதே இடத்தில் வென்று சிறு புன்னகையுடன் தான் யாரென்று நிரூபித்த குகேஷ் 💪
மேன்மக்கள் மேன்மக்களே ❤️
#India#Gukesh 🧡
నా జీవితంలో ఒక సినిమా తలుచుకుంటేనే ఊపిరి తీసుకోవడం కష్టంగా మారే సినిమాల్లో మణిరత్నం #Geethanjali తరువాత ఈ సినిమానే. ముఖ్యంగా Side B. I hated this film maker for making this film. I hated myself for days... watching this film. Especially whenever I am under shower, I always tried to avoid it's memory. I was trying to forget this film from many months, but I literally couldn't. I rate this film higher than Geethanjali. This film is the darkest memory of my life.
#SaptaSagaradaacheEllo
@rakshitshetty - Man I hate you 💔
ఇల���ంటి ఒక్క సినిమా తీసి చచ్చిపోవాలని ఉంది.
பார்க்க சாந்தமா இருக்காங்கன்னு பேட்டி கொடுக்க வந்திட்டாரு, என்னா ஒரு அடி... ஒரே அடியில் ஆடு திருடரு மாட்டிக்கிட்டாரு..😜😜
Wait பண்ணி அடிக்கிறதுல Gold Medal வாங்கியிருப்பாங்க போல இந்த Anchor... 🤣🤣