கரூரில், மணல் கொள்ளையைத் தடுக்க முயற்சித்த திரு. மணிவாசகம் என்பவர், வாங்கல் வெங்கடேஷ் என்பவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு பெண்கள் உட்பட, நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்ததும், அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஆற்றில் மணல் அள்ளலாம், அதனைத் தடுப்பவர்கள் இருக்க மாட்டார்கள் என்று, தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி பேசியது, அனைவருக்கும் நினைவிருக்கும். இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வாங்கல் வெங்கடேஷ் என்ற நபர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என்று தெரியவருகிறது.
கனிம வளக் கொள்ளையைத் தடுக்க முயற்சித்த அரசு அதிகாரிகளை, அவர்கள் அலுவலகத்திலேயே வைத்து வெட்டிக் கொலை செய்ததும் இதே திமுக ஆட்சியில்தான். தற்போது, இன்னொரு கொலை. மணல் கொள்ளையைத் தடுத்தால் கொலை செய்வோம் என்று பொதுமக்களுக்கு விடப்பட்ட நேரடி மிரட்டல் இது.
சட்டத்தைக் குறித்துச் சிறிதும் பயமின்றி, கொலை செய்யும் அளவுக்கு மணல் கொள்ளையர்களின் அராஜகம் அத்துமீறியிருக்கிறது என்றால், அவர்கள் பின்னணியில் கரூர் கேங் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் முதலமைச்சர் திரு @mkstalin?
திரு. மணிவாசகம் அவர்கள் இறப்பிற்கு நீதி வேண்டும். இந்தக் கொலையில் தொடர்புடையவர்கள், மணல் கொள்ளையின் பின்னணியில் இருப்பவர்கள் என அனைவரும், சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இல்லையேல், கரூர் பொதுமக்களின் கடும் எதிர்ப்பினை திமுக அரசு சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துக் கொள்கிறேன்.
எட்டு வயது சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் துன்புறுத்தல் செய்த போலீஸ் எஸ்.ஐ
சிறுமியை மீட்கச் சென்ற பெற்றோர்,தாத்தா மீது தாக்குதல்
12மணிநேரம் ஆகியும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல்...பெற்றோர் மீது போலி வழக்கு பதிவு செய்ய காத்திருக்கும் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ்💦
எட்டு கோடி மக்களை ஆட்சி செய்யும் ஒரு மாநில அரசினுடைய துணை முதல்வர் என்னும் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் உதயநிதி அவர்களை நீதிமன்றம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டுகிறாயா இல்லை என்றால் தூக்கி ஜெயிலில் போடட்டுமா என்று கேட்டிருக்கிறது ஆனால் இதைப் பற்றி எந்த ஒரு செய்தியும் சேனல்களும் விவாதம் செய்யவில்லை.
திமுகவுக்கு நெருடல் கொடுக்கும் தலைப்புகளில் தொலைக்காட்சிகள் விவாதம் வைப்பதாக இருந்தால் உடனடியாக அந்ததொலைக்காட்சிகளை மிரட்டி விடுகிறார்கள் என்று பத்திரிகையாளர்களே சொல்வதை பார்த்தால் பரிதாபமாக தான் இருக்கிறது.
யாருக்கும் அஞ்சாமல் எழுதும் பத்திரிகை துறையை சார்ந்தவர்களே இப்படி பம்மி பம்மி எழுதாமல் பேசாமல் இருப்பதைப் பார்த்தால் ஜனநாயகம் ஆயிரம் அடி பள்ளத்தில் தோன்றி பூதைக்கப்பட்டு விட்டதோ என் அச்சம் சாமானியனுக்கு ஏற்படத்தானே செய்யும்...
போன ஆட்சில உங்க ஊட்டு சாம்பார்ல உப்பு பத்தலனா கூட மாநில மற்றும் மத்திய அரசாங்கத்தை குத்தம் சொல்லி ‘அறம் செய்வோம்’, ‘உழவு செய்வோம்’ என அறிக்கை விடுவீங்க. இன்னைக்கு எந்த அறிவாலயத்துல மிக்ஷர் சாப்பிட்டு இருக்கீங்களா???@Suriya_offl@Karthi_Offl#JusticeForAjithkumar
சோத்துல உப்பு போட்டு சாப்பிடுறவன் தி.மு.க ஆட்சில இதுவரை 25 சிறை கொலைகள் நடந்ததுக்கு வாய தொறப்பான். கண்டிப்பான்.
ஆனா தி.மு.க-ட்ட பொற வாங்கி வயிறு வளக்கும் நீ மிக்சர் சாப்பட தான லாயக்கு?? உப்பு போட்டுலாம் எப்டி சாப்புடுவ?
அப்டிதான சூர்யா @Suriya_offl ??
அருமை ஊடகங்களே, பத்திரிகை நண்பர்களே,
பாஜகவின் மாநிலத் தலைவராக அல்ல, பாஜகவின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அல்ல, ஈன்றெடுத்த மகனை இழந்து வாடும் ஒரு தாயின் சார்பாக உங்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன்.
காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அஜித் குமாரின் மரணம் தொடர்பான கீழ்கண்ட கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் "காவல்துறை அமைச்சர்" திரு. @mkstalin அவர்களிடம் இருந்து பதில்களை பெற்று தாருங்கள்.
1. காவல்துறையால் கைது செய்யப்பட்ட அஜித்குமார் 24-மணி நேரத்திற்குள் நீதிபதிக்கு முன் ஏன் ஆஜர்படுத்தப்படவில்லை?
2. பல இடங்களில் அஜித்குமாரை வைத்து அடித்து துன்புறுத்திய காவல்துறை மடப்புரம் கோவில் அலுவலகத்தின் பின்புறம் அழைத்து சென்று அவரைத் தாக்கியதாக அஜித்குமாரின் சகோதரர் நவீன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கோவிலில் இருந்து விசாரணை என்ற பெயரில் முறையாக கைது செய்யப்படாத ஒருவரை காவல்துறை அழைத்துச்செல்ல அனுமதி வழங்கியது யார்?
3. விரைந்து தனிப்படை அமைத்து அஜித்குமாரை விசாரிக்கும்படி விசாரித்து "உண்மையை" வரவழைக்க மாவட்ட SP திரு. ஆஷிஷ் ராவத் வாயிலாக, நகையை பறிகொடுத்தவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஒருவர் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறதே. இது உண்மையா? உண்மை எனில், யார் அவர்? அவர் மீது என்ன நடவடிக்கை?
4. இரும்பு கம்பியால் சரமாரியாக அடிக்கப்பட்டு, மிளகாய் பொடி கலந்த தண்ணீரை குடிக்கச் செய்து துன்புறுத்தப்பட்ட அஜித்குமார் மயங்கி விழுந்த பின் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாமல், நான்கு மணி நேரம் போலீஸ் டெம்போ வேனில் பூட்டிவைக்கப்பட்டது ஏன்?
5. எளிய பின்புலம் கொண்ட இந்த இளைஞன் உயிர் வாழ்ந்தால் என்ன, இறந்தால் என்ன என்ற ஏளனமான எண்ணமா? அல்லது, உயிர் பிரிந்து விட்டது என்று தெரிந்து, தடயங்களை அழிக்கவும், கட்டுக்கதைகளை புனையவும் காவல் துறையினருக்கு தேவைப்பட்ட அவகாசம் தான் அந்த 4-மணி நேரமா?
6. நான்கு மணி நேரம் தாமதமாக அழைத்து வந்த காரணத்தினாலும், சந்தேகத்திற்குரிய நிலையில் மரணம் நிகழ்ந்துள்ள காரணத்தினாலும், அஜித்குமாரை பரிசோதிக்க திருப்புவனம் அரசு மருத்துவமனையும், மானாமதுரை அரசு மருத்துவமனையும் மறுத்துவிட்டதால், மதுரை வரை சென்று ஒரு தனியார் மருத்துவமனையில் அஜித் குமாரை சடலமாக காவல்துறையினர் பரிசோதனைக்கு ஒப்படைத்தார்கள் என்பது உண்மையா?
7. அஜித்குமாரின் இறப்புக்கு போலீஸ் துன்புறுத்தல் காரணம் இல்லையென்றால், 6 காவலர்கள் ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்? இது கொலை தான் என்று ஒப்புக்கொண்ட பின்னும், அஜித் குமாரின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது கொலை வழக்கை இப்பொழுது வரையில் ஏன் பதியவில்லை? ஏன் கைது செய்யவில்லை?
8. இவ்வளவு குளறுபடிகள் இருந்தும், போராட்டத்தில் இறங்கிய அஜித் குமாரின் குடும்பத்தாரிடம் சடலத்தை பெற்றுக்கொள்ளவும், பிரச்சனையை பெரிதாக்காமல் இருக்கவும் திமுகவினரை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு, அவர்கள் மசியாமல் இருந்த நிலையில், காவல் துறையின் பாதுகாப்புடன் திமுக கொடிப் பொருந்திய வாகனத்தில் அஜித் குமாரின் தம்பியான நவீனை மறுபடியும் எங்கேயோ அழைத்துச் செல்ல முயற்சித்தது எவ்வித அராஜக செயலாகும்? நீதியை தடுக்கும் பொருட்டு செயல்பட்ட @arivalayam அமைச்சர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது எப்பொழுது வழக்கு பதிவு?
9. இதுவரை திமுக ஆட்சியில் 24-க்கும் மேற்பட்ட காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் முதல்வரின் வேலையா? தமிழகக் காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா? தொடர் காவல் மரணங்களுக்கு முதல்வர் கூறப் போகும் பதில் என்ன? இதற்கெல்லாம் முதல்வர் தார்மீகப் பொறுப்பேற்றுக் கொள்வது எப்பொழுது? மக்கள் கேட்கிறார்கள்!
#JusticeForAjithkumar
வரும் ஜூன் 22 அன்று, ஹிந்து முன்னணி சார்பில் அதன் மாநிலத் தலைவர், ஐயா திரு காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில், @BJP4Tamilnadu தலைவர்கள், தொண்டர்கள், உலகெங்கிலும் உள்ள முருக பக்தர்கள் பங்கேற்கும் முருக பக்தர்கள் மாநாடு, மதுரையில் நடைபெறவுள்ளது.
நமது பண்பாட்டைக் காத்திடவும், நமது ஆலயங்களை மீட்டிடவும், நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
#MuruganManadu
🔸"சர்ச்க்கு சந்தா கட்ட வேண்டும் இல்லையென்றால் குழந்தையை புதைக்க விட மாட்டோம்னு சொல்கிறார்கள்"
🔸*கிறிஸ்டியன் னு சொல்லவே அசிங்கமா இருக்கு"
🔸 "இவனுங்க பண்ற அசிங்கத்தை பார்த்தால் ஜீசஸ் போட்டோவை தூக்கி போட போறேன்"
வாய்கிழிய சமூகநீதி பேசும் திராவிடியாஸ் எல்லாம் இப்ப பேசுங்கடா🤧
My account is being heavily reported by Jihad Sympathisers and Rice Bag Converts after I posted the below picture.
Show your support by commenting “Jai Shri Krishna”…
The people of Tamil Nadu are making their voices heard!
They see the development politics of our Hon PM Thiru @narendramodi avl on one side and the other, the draconian rule of the DMK Govt, which has pushed TN into an era of darkness.
Come 2026, their resounding mandate will usher in change, unseating you, Thiru @mkstalin!
#GetOutStalin