தயவுசெய்து BSNL ஊழியர்களுக்கு நீதி வழங்குங்கள் Affordability Clause நீக்கி, 3வது PRC-ஐ வழங்குங்கள் சமமான வேலைக்கு சமமான ஊதியம், ஊதியத்தில் சமத்துவத்தை உறுதி செய்யுங்கள்
#3rdPRCforBSNL#3rdPRCforBSNL
BSNL workforce working for National cause for indigenous 4G/5G mobile stack bringing India 5th Nation in the mobile segment. We didn't see P&L, so Govt should not see profit/loss clause for BSNL for wage revision, implement #3rdPRC in BSNL without delay.