இத்தனை ஆண்டு வரலாற்றில் எந்த அரசியல் கட்சியனரும் இத்தகைய செயலில் ஈடுபட்டதில்லை. இப்பொழுது ஈடுபடுபவர்கள் அனைவரும் உங்கள் கட்சியை சார்ந்தவர்கள்... திராணி இருந்தால் உங்கள் கட்சியினரை கண்டியுங்கள். அவர்களை கண்டிக்க தீராணி இல்லாமல் பொத்தம் பொதுவாக கூறாதீர்கள்...🤦♂️🤦♂️ @imrajmohan bro
கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல...
அரசியலின் மேடை அல்ல...
அடுத்த தலைமுறைகளை உருவாக்கும் அறிவுப்பண்ணையாகும் !
இனிவரும் காலங்களில் பள்ளி வளாகங்களில் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதியில்லை.
அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளைத் தவிர்த்து, பிறந்தநாள் விழாக்களோ அரசு சாராத நிகழ்வுகளோ நடத்தக் கூடாது.
எந்த அரசியல் கட்சியினரும்,
எந்தத் தனியார் அமைப்பினரும்
நேரடியாக மாணவர்களைச் சந்திக்க அனுமதியில்லை.
மாணவச் செல்வங்கள் வகுப்பறையில் அமர்ந்து கற்கும் ஒவ்வொரு நொடியும், அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல,
இந்த நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கும் பொன்னான நேரமாகக் கருதப்படுகிறது.
அந்த நேரம் வெறும் பாட நேரமல்ல;
கனவுகள் விதைக்கப்படும் நேரம்,
சிந்தனைகள் செழுமையாக்கும் நேரம்,
அறிவு பெருகும் நேரம்,
வருங்காலத் தமிழகம் தன் எண்ணங்களை வண்ணமயமாக செதுக்கும் நேரம்.
எனவே, வகுப்பு நடைபெறும் நேரத்தில் எந்தக் காரணத்திற்காகவும் யாரும் பள்ளிக்குள் நுழைவதோ, மாணவ, மாணவியரை நேரடியாகச் சந்திப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
மாணவர்களின் கவனமும், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் எவ்வித இடையூறுமின்றித் தொடர்வதே நம் முதன்மைப் பொறுப்பு.
பள்ளி வளாகங்கள் விழாக்களின் கூடாரமாக அல்ல, அறிவுத் தெளிவின் விழிப்புணர்வின் சிந்தனை மண்டபமாக மிளிர வேண்டும்.
புகழ் பரப்பும் இடமாக அல்ல, எதிர்காலத்தைப் படைக்கும் இடமாகத் திகழ வேண்டும்.
எண்ணங்களைத் துளிர்விட்டு,
கனவுகளுக்கு இறக்கை கட்டி,
எண்ணுவதையெல்லாம் நனவாக்கும் ஆற்றலைப் பெறும் நம் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் இன்னும் இன்னும் உயரப் பறக்கட்டும்!
அறிவிலும், பண்பிலும், சாதனைகளிலும் உலகம் வியக்கும் உயரங்களை எட்டட்டும்!
அரசுப் பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உரிய ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கல்விச் சூழலை உறுதிசெய்யும் வகையில் விரிவான நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விரைவில் வெளியிடப்படும்.
அன்பு மாணவச் செல்வங்களே...
நல்லதைப் படியுங்கள்!
நன்றாகப் படியுங்கள்!

ரீல்ஸ் மோகத்தால் அழியப்போவது யார் என்று தான் தெரியவில்லை…. 😳😳😳
எமஎல்ஏ விற்கு பாடம் எடுத்த க்ளீனர், எம் எல் ஏ க்ளீன் போல்டு!
சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது! 🤣🤣🤣
I watched the whole inspection video of மாண்புமிகு அமைச்சர் Keerthana
there is more in that video.
the students were reading the passage from the book. Minister stopped it and said these students are just doing மனப்படாம் and didn’t know the meaning of it.
went ahead and asked the kids “what is the meaning of TENDERNESS”
students answered it.
went on and asked “our love is everlasting-னா என்னது?”
the girl from the 1st bench stood up and answered the question.
minister just nod the head and went on to ask “everlasting மட்டும்”
the girl brilliantly answered for this one too.
minister just nod her head and looking at the last benches. some other girl from the last bench answered as well.
NOT EVEN A SINGLE APPRECIATION GIVEN by the minister. No claps. No encouraging words.
shifting goal post maathiri went ahead and asked about spoken English and what is your dad question.
sigh!
what is their actual intention? they answered her question but got a name that they didn’t even understand a simple question.
Just look at the eyes of that child. ஒரு சிறிய பாராட்டு would have boosted the moral of those kids and the image of the minister.
the kid would’ve remembered the whole incident as “got claps from minister” memory. but reality 💔🥺
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
கரூர் சம்பவத்தில் பொறுப்பேற்க வேண்டியது தவெக பொறுப்பாளர்களே!
அச்சம்பவம் நடந்த 24 மணிநேரத்திற்குள்ளாக கள ஆய்வினை செய்ததில் நாங்கள் கண்டறிந்த உண்மைகளை முன்வைத்தோம். அன்று காலை 8 மணி முதலாக காத்திருந்த மக்களுக்கான குடிநீர் உட்பட எவ்வித அடிப்படை வசதிகளும் தவெக பொறுப்பாளர்களால் செய்துதரப்படவில்லை என்பதை அன்றே ஊடகச் சந்திப்பில் வெளிப்படுத்தினோம். சம்பவ இடத்தில் கொட்டிக்கிடந்த செறுப்புகளுக்கு மத்தியில் தண்ணீர் பாட்டில்கள் எவற்றையும் போதுமானதாக காண முடியவில்லை என்பதைச் சொன்னோம். இந்த வசதிகளை செய்து கொடுத்திருந்தால் பல இழப்புகளை தடுத்திருக்க இயலும். இதுபோல பல தவறுகள் நடந்திருந்ததை அங்கிருந்த மக்கள் வாயிலாக அறிந்ததை பதிவு செய்துள்ளோம்.
மேலதிக விசாரணைகள் நடந்தால் பல விவரங்களை அனைவரும் அறிய இயலும். இந்த சம்பவம் குறித்து அன்றய ஆட்சியாளர்களான திமுக மீது குற்றம் சாட்டுவது முறையல்ல. அப்படியான குற்றச்சாட்டை வைப்பதெனில் உரிய விளக்கங்கள், ஆதாரங்களோடு வைப்பதுதான் ஆட்சியிலிருக்கும் தவெக கட்சிக்கு அழகாகும். அவ்வாறான முழுமையான விசாரணை நடத்தி நாங்கள் அறியாத தகவல்களை ஒருவேளை தவெக அரசு அறிந்திருந்தால் வெளிப்படுத்துங்கள். மாண்புமிகு அமைச்சரின் மேலோட்டமான குற்றச்சாட்டு ஏற்புடையதாக அமையாது.
திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்க முயன்றதுனு வதந்தி பரப்பி பரப்பியே Day 56 ஆயிடிச்சு..
எப்போ governance பாப்பீங்க 😬😬😬
அதிமுக எம்.எல்.ஏ-க்களை Purchase செய்கிறது தவெக 😠
திமுக கூட்டணி கட்சிகள், அதாவது திமுக-வை ஆட்சியில் அமர வைக்க வாக்குகள் பெற்ற MLA's party
(1/2)...
மீண்டும் மீண்டுமா..? அரசுப் பள்ளிக்குள் புகுந்து முதலமைச்சருக்குப் பிறந்தநாள் வாழ்த்து பாடுமாறு கூறி ரீல்ஸ் எடுத்த த.வெ.க. நிர்வாகிகள்..?
தொடரும் அத்துமீறல்களை தடுக்க வேண்டும் என்று பெற்றோர் கண்டனம்
#Chengalpattu | #School | #TVK | #Reels | #Parents | #PolimerNews
அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ற திமுகவினர் போலீசாரிடையே தள்ளு முள்ளு!
Kanniyakumari | DMK | Police | 30 June 2026
#Newstamil24x7#DMKprotest
சட்டமன்ற இடைத்தேர்தல்..
▪️அம்பாசமுத்திரம் தொகுதியில் அண்ணன் சீமான் அவர்களை பொது வேட்பாளராக நிறுத்துவது
▪️திருச்சி கிழக்கில் தலைவர் ஸ்டாலின் போட்டியிடுவது
என பல யூக செய்திகள் வந்துட்டே இருக்கு..
My Take..
ரெண்டுமே தேவையில்லாத ஒன்று
🔹திமுக அனைத்து தொகுதியிலும் போட்டி இட வேண்டும்.
🔹தலைவர் ஸ்டாலின் அடுத்து வரும் பொது தேர்தலில் போட்டி இட வேண்டும்
🔹அடுத்த பொது தேர்தல் எப்போது வரவேண்டும் என்பதை திமுக விரைவில் முடிவெடுக்க வேண்டும்