How to support #NEET protests.
Rest of india- oppose BJP
TN- vijay, vijay fans, jananayagan🤦♂️.
@CMOTamilnadu still remains the only CM to raise this issue in NITI Aayog infront of PM, & other state CM.
But apparently he is afraid of Modi/ BJP 🤦♂️and the guy who crawled to niti aayog to save his kid is a strong opposer😏
TN is against NEET from the beginning
CJP is protesting for fair NEET and resignation of Pradhan
Idhu puriyaamaa indhaa proud kothus veraa TN ku ennachu nu polambitu irrukaaingaa🤡🤡🤡
தலைநக��ில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதலாகும். இது வன்மையாகக் கண்டிக்கத��தக்கது.
நீட் தேர்வு நடைமுறைபப்டுத்தப்பட்டது முதலே அதன் மீதான நம்பகத் தன்மை குறைவது மட்டுமல்லாமல், மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தங்களின் எதிர்காலக் கனவு மிகப்பெரிய கேள்விக்குறியாவதும் தொடர்கிறது.
நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை. எனவே ஒன்றிய அரசு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
No hate to anyone, but when Thalapathy is winning, suddenly half of India especially the North seems offended. Where was this energy when actors, actresses, and even instagram influencers were made MLAs and MPs through BJP?
Aana dei.. even the world’s most renowned scientists won’t think that they are intelligent than others… but this kothadimais think they have an IQ of 200 and those who didn’t vote for DMK are chimpanzees. Throw away the “holier than thou” attitude & move on #ElectionResults