காமராஜர் பிறகு நாங்க தாம் லே சீமான் நாடார் தாம்லே CM 🔥
இப்படிக்கு
துருவன் நாடார் 🤡
இந்த பொழப்புக்கு பெயர் தமிழ் தேசியம் இல்லை டா தம்பி சீமான் தமிழர்ன்னு வந்த ஆட்கள் தம்பி நாங்க அதே நேரத்தில் தவறு செய்தால் கேள்வியும் எழுப்பனும் உங்க குடி ஆள் என்பதால் முரட்டு முட்டு முடியாது
அங்க சீமான் அண்ணன் ஈவேராவை போட்டு பொளந்துட்டு இருக்காரு இங்க நீ ஈவேராவை கொள்கை தலைவர்னு சொல்லிட்டு இருக்க விஜய்க்கு முட்டு கொடுத்து கொண்டு இருக்கிறாய்னு யாராவது கேட்டுட போறாங்க😂😂