This level of transparency for something that Tamilnadu government provides to its citizens - first time in history !
Long live @drjoyalukkas ! May your business thrive !
Long live Anna @CMOTamilnadu !
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (22.9.2026), தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம�� வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை சென்னை, திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம், சென்னை நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்து, மாணவ, மாணவியருடன் அமர்ந்து உணவருந்தி அவர்களுடன் கலந்துரையாடினார்.
#CMJosephVijay
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், @ashwinravi99! 🎂🇮🇳
இந்திய கிரிக்கெட்டின் மகத்தான சாம்பியன்களில் ஒருவர். உங்கள் அறிவு, துல்லியம், போராட்ட குணம் மற்றும் சாதனைகள் இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் அழியாத ��ட��் பதித்துள்ளன. உங்கள் கிரிக்கெட் பாரம்பரியம் தலைமுறைகளை என்றும் ஊக்குவிக்கட்டும்! 🏏💙
பிறந்தநாள் வாழ்த்துகள், அஷ்வின்! 🙏