If you are abusive and resort to name calling a Mayor, of course your post will get reported. வேற பெண்களை abuse பண்ண போராடுவீங்களா?
Also, was this you ma‘am.When DMK was in power, DMK was progressive and suddenly Vijay who was called out for assigning 9 to his transgender wing is the savior ? Have you watched his movies?
விசிக வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் பனையூர் பாபு தமிழ்நாட்டின் தாய்க்கழகமான திமுக வில் இணைந்தார்..
அவருடன் மேலும் முன்னாள் சிறுத்தை குட்டிகள் ஆயிரம் பேர் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று உடன்பிறப்புகளாக இணைந்துள்ளனர்...🖤❤️
வாழ்த்துக்கள் அண்ணே @PanaiyurBabu உங்களை வரவேற்கிறோம் 🫂💐
வீடியோ நீக்கம்!!... இதுக்கு 🔥 விடுறாங்க...
எல்லா மக்களுக்கும் பொய், போய் சேந்து 1 நாளுக்கு அப்புறம் நீக்கி என்ன use ?
At least any counters ? Nothing....
இப்படியே 🔥 விட்டுடு இருந்தா 2031 அவ்ளோதான்.
Elevation தேவையில்ல....Pls, speak, spread reality.
MLA பல்லவி அவர்கள் பேசுன வீடியோ கலாட்டாவிலிருந்து நீக்கம் ..!!
இது வெறும் தொடக்கம் தான் 👍
திமுக இனி தன் கடமையை இன்னும் வீரியமாக செய்யும் 😎 🖤❤
@saravofcl நன்றி அண்ணா
மேலிட உத்தரவால் தடை செய்யப்பட்ட #திருப்பரங்குன்றம்files ஆவணப்படத்தை வெளியிட, மதுரை மண்ணின் மைந்தன் @SuVe4Madurai அவர்கள் ஏதேனும் குரல் கொடுத்தாரா?தேடிப்பார்க்கிறேன்.
ஆணவத்தையும் அதிகாரத்தையும் முறித்துக் காட்டுவதில் முனைப்புடன் முதன்மை பெறுவது மதுரையின் இயல்புகளில் ஒன்று - சுவெ
தென் இந்தியாவில் திராவிட சித்தாந்த கட்சிகளை அழித்து அகண்ட பாரதம் உருவாக்கும் திட்டம் தான் OPERATION DRAWIDA
ரொம்ப நாளா கத்திகிட்டே இருக்கேன் யாரும் கண்டுக்கல இதுக்கு முக்கிய பங்காற்றி வருவது பாஜகவை விட காங்கிரஸ் தான் அதிகம் அந்த கார்ப்பரேட் கம்பேனியோட ப்ராடெக்ட் யாருனு உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும்
இந்த கொடூரமான ஒரு செயலுக்கு துணை போன விசிக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட்களை இந்த உலகம் மன்னிக்காது
இதோட முடியல ப்ரோஜக்ட் இப்ப தான் ஆரம்பிச்சு இருக்கு தமிழ்நாடு மக்கள் முழித்துக்கொள்ள வில்லை எனில் இனி யாராலும் காப்பாற்ற முடியாது
மறுபடியும் சொல்லிக் கொள்ளும் ஒரு விசயம் கரப்பான்பூச்சிய நம்பாதீங்க இதுவும் அந்த கார்ப்பரேட் ப்ராடெக்ட் தான்
@sajithra@subramaniandeva Yes. வழக்கு தொடரணும்... திமுக ஏன் ரொம்ப தாமதமா செயல்படுத்துன்னு தெரியல... உலகமெல்லாம் ஒரு பொய் spread ஆகி 1 2 நாளுக்கு பின்னே என்ன நடவடிக்கை எடுத்து என்ன use ? ஒன்னும் புரியல 😢
ஐயா சாரே....வழக்கமான இந்த எச்சரிக்கை விடுற வேலையை விட்டுட்டு நேரடியாக கேஸ் பதிவு பண்ணுங்க...அந்த அம்மா மன்னிப்பு கேட்டுட்டா கேஸ் போட மாட்டீங்களா...? அவர்கள் அவதூறுகளை பரப்பி தான் ஆட்சியையே பிடிச்சாங்கன்னு இன்னும் நீங்க உணரலையா...?
அவிங்க இஷ்டத்துக்கு fake news spread பண்ணுவாங்கே, "தகவல்" அப்படின்னு அடிச்சு விடுவாங்கே...
அது virala spread ஆகும்
2 3 நாள் கழிச்சு, நீங்க விளக்கம் குடுப்பீங்க... Any use ? அது யாருக்கும் போய் சேராது.
Need active personnel, immediate reacting force from DMK...