மத்திய மாவட்ட நற்பணி இயக்கம் ஜீனத் சிம்சன் , டெபோரா ஸ்டேஜி , தக்கலை பொறுப்பாளர் ரெஜின்
குமரி முன்னாள் நற்பணி இயக்க மாவட்ட தலைவர் ராஜசேகர் , நாகர்கோவில் நகர செயலாளர் சுந்தர்ராஜ் ,முருகன் மற்றும் மய்ய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
@maiamofficial@MaiamOfficialIT@stanlymaiam
பத்மநாபபுரம் தொகுதி மாவட்ட செயலாளர் சபின் முன்னிலையில் நடைபெற்றது*.
*முகாமில் ஏறத்தாழ 150 பேர் கண் பரிசோதனை செய்து கொண்டனர். கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக கண்கண்ணாடி , பழம் , பிஸ்கட் வழங்கபட்டது. மேலும் அனைவருக்கும் மதிய அசைவ உணவு வழங்கப்பட்டது.*
*இந்த சிறப்பு முகாமில்
*குமரி மத்திய மாவட்டம் அழகிய மண்டபத்தில் வைத்து குமரி மத்திய மாவட்ட நற்பணி இயக்கமும் பிரபல பெஜான்சிங் கண் மருத்துவ மனையும் இணைந்து நடத்தும் மாபெரும் கண் மருத்துவ முகாம் இனிதே நடைபெற்றது
சிறப்பு முகாம் கன்னியாகுமரி மத்திய மாவட்ட நற்பணி இயக்க மாவட்ட அமைப்பாளர் ஸ்டான்லி தலைமையில்
*நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் நற்பணியே முதல் மக்கள் பணி என்ற வழிகாட்டுதலின் படி*
*இன்று 24-11-2025 , ஞாயிற்றுக்கிழமை காலை* *11மணியளவில்* *சிங்காநல்லூர் தொகுதி , தண்ணீர் பந்தல் பகுதியில்*
*உள்ள நம் கட்சியின்* *உறுப்பினருக்கு மக்கள் நீதி மய்யம் மாநில துணைத்தலைவர் திரு.தங்கவேலு* *அவர்கள் தலைமையில்* *கன்னியாகுமரி நற்*
*பணி இயக்க மத்திய மாவட்ட அமைப்பாளர்* *திரு.ஸ்டான்லி அவர்கள் Rs: 10000 - வழங்கினார்*
*நிகழ்வில் மாநில துணைத்தலைவர் திரு.தங்கவேலு அவர்கள் , கோவை* *மாவட்ட துணைச்செயலாளர் திரு.சத்ய நாராயணா* *அவர்கள் , குமரி மத்திய மாவட்ட நற்பணி இயக்க மாவட்ட அமைப்பாளர் @stanlymaiam
*அவர்கள் , ஸ்டான்லி* *அவர்கள் புதல்வன் ஸ்டாஜின் அவர்கள் , கோவை தெற்கு* *மாவட்ட செயலாளர் திரு.பிரபு அவர்கள் , கோவை நற்பணி இயக்க மண்டல அமைப்பாளர் திரு.சித்திக் அவர்கள் , பொறுப்பாளர்கள் திரு.சிராஜிதீன் அவர்கள் , திரு.மயில் கணேஷ் அவர்கள் , திரு.செந்தில்குமார் அவர்கள் மற்றும் மய்யம் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்*
@maiamofficial@MaiamOfficialIT@lakshman1425@Mathankamaltuti@moorthisiva36
#கமல் சார்கிட்ட இருக்குறது நேர்மையான திமிர், உண்மையான கோபம், உண்மையா வாழ்றவங்க கிட்ட ஒரு திமிர் இருக்கும் அதான் கமல் சார், அவர் கூட வேலை செய்றவங்களுக்கு அவங்க கேக்குற சம்பளத்தை விட அதிக சம்பளம் கொடுத்து தப்பு மட்டும் பண்ணாதன்னு சொல்லி பாத்துக்கிறாரு - #பாரதிகண்ணன்@ikamalhaasan
*குமரி மத்திய மாவட்டத்தில் தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று முதல் ஆரம்பம்*
*தலைவர் உலகநாயகன் அவர்களது 71 வது பிறந்த நாள் விழா நெல்லை மண்டல நறபணி அமைப்பாளர் திரு.சுகுணா கண்ணன் ஆலோசனையின் பேரில்*
*பத்மநாபபுரம் தொகுதி குட்டகுழி அரசு மருத்துவ மனையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் குமரி மத்திய மாவட்டம் நற்பணி இயக்க மாவட்ட அமைப்பாளர் திரு. ஸ்டான்லி மய்யம் தலைமையில் பத்மநாப புரம் மாவட்ட செயலாளர் திரு.சபின் முன்னிலையில்*
*சிறப்பு விருந்தினராக முன்னாள் நற்பணி இயக்க மாவட்ட தலைவர் ராஜசேகர் , ஜீனத் சிம்சன் , திருமதி ஜாஸ்மின் ஜே சிஜி , குமாரபுரம் பேரூராட்சி அமைப்பாளர் பபினா மற்றும் பேரூராட்சி மற்றும் நற்பணி இயக்க தோழர்களும் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களும் கலந்து கொண்டு நோயாளிகள் மற்றும் பொது மக்களுக்கு பழவகைகள் மற்றும் சத்து உணவுகள் வழங்கினர்.*
@maiamofficial@ikamalhaasan@MaiamOfficialIT@moorthisiva36@lakshman1425@Mathankamaltuti@Nelsondas_G
திருமாவளவனுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த கமல்ஹாசன்.. பிறந்தநாள் நிகழ்ச்சியில் தங்க முலாம் பூசப்பட்ட ஒரு கிலோ வெள்ளி செயினை பரிசாக அணிவித்த கமல்..
#KamalHaasan_MP
*Dr.கமல்ஹாசன் அவர்கள் மீட்டெடுத்த கிராமசபையில் இன்று 15-08-25 பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டாத்துறை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற கிரம சபை விழாவில் குமரி மத்திய மாவட்ட நற்பணி இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் @stanlymaiam தலைமையில் வாழ்வச்சகோஷ்டம் பேரூராட்சி செயலாளர் ஜீனத், வட்ட செயலாளர் எஸ். ஸ்டாஜின், வார்டு செயலாளர் விஜின் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் - நாளை நமதே*
@maiamofficial@MaiamOfficialIT@ikamalhaasan@moorthisiva36
MUST WATCH! When #Nammavar#KamalHaasan
apparently received a fan note in Rajya Sabha that made him happy.😊
His fans and well-wishers are world over, of course including our #Parliament! 🤩
*ஜீலை 25 ல் ராஜ்யசபா எம் பியாக பதவியேற்க்கும் டாக்டர்.கமலஹாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் குமரி மத்தியமாவட்ட நற்பணி இயக்கத்தின் சார்பில் நற்பணி இயக்க மாவட்ட அமைப்பாளர் @stanlymaiam தலைமையில் பத்மநாபபுரம் தொகுதி மாவட்ட செயலாளர் Er.சபின் முன்னிலையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கபட்டது இந்த நிகழ்வில் திரு.செனில்.. ஜீனத் ரெஜின் குருசாமி... ஜோய் ..ஸிஜிஸ்டாண்லி.. விந்துஜா அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்*......
இந்த நிகழ்வில்*
*மேற்க்கு மாவட்ட நற்பணி அமைப்பாளர் திரு.ஷெல்டன் ஜோசப் அவர்கள் சிறப்புவிருந்திராக கலந்துகொண்டு சிறப்பித்தார்* ...
#KamalHaasan_MP #கமல்ஹாசன்_எனும்_நான்
@maiamofficial