அகவை ஆறில் வெள்ளித்திரையில் தோன்றி வரும் அதிசயப் பிறவியே !
பார் போற்றும் எங்கள் உலக நாயகனே !
பகுத்தறிவுப் பாவலரே ! மதச்சார்பின்மை ஆர்வலரே !
மக்களின் உண்மையான பிரதிநிதியே !
மய்யவாத முற்போக்காளரே !
நூலகமும் விரும்பும் நடமாடும் புத்தகமே !
திரையுலகம் வியக்கும் பல்கலைக்கழகமே !
எழுபதைக் கடந்த உமது ஆதிக்கம் திரையிலும், அரசியல் களத்திலும் தொடரட்டும் !
இந்தச் சிம்மாசனம் உமக்கென்று என்றும் உண்டு
இனிய தாலாட்டு தின வாழ்த்துகள் !
@ikamalhaasan
#KamalHaasan
#HBDKamalHaasan
#CelebratingKamalHaasan
#MNM_KamalHaasan
#மய்யம்_கமல்ஹாசன்
By now am sure the #Anils and #Tharkuris are celebrating @CMOTamilnadu speech.
As a citizen, I was hoping the CM would talk about the current issues of crime, power cuts, drug menace but he chose to blow his own trumpet.
Congratulations 🎊 on the win and people voted for a change but disappointing the CM got carried away and spoke like a @TVKVijayHQ party meeting.
#TVKVijayFails
#TVK_Disaster
காவிரியின் கதை..
- செந்தில் ஆறுமுகம்
பகுதி 1:
1892 மற்றும் 1924 ஒப்பந்தம்:
FLASH BACK : 136 ஆண்டுகளுக்கு முன்பு...
1890களில் மைசூர் சமஸ்தான அரசு தங்களுடைய பாசனப் பகுதிகளை விரிவாக்க சில முயற்சிகள் எடுத்தபோது அது தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட மக்களுக்கு, பாசனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சென்னை மாகாணம் எதிர்ப்பு தெரிவித்தது. இரு அரசுகளுக்கும் இடையே இரண்டாண்டு பேச்சுவார்த்தை நடந்தது. 1892ல் ஒரு ஒப்பந்தம் உருவானது. இதன்படி மைசூர் அரசு, பாசனத்தை விரிவாக்க விரும்பினால் அதற்கு சென்னை மாகாண அரசின் ஒப்புதலைப் பெறவேண்டும். இந்த விரிவாக்கத்தால், தங்கள் பகுதிக்குப் பாதிப்பு இல்லையெனில் சென்னை அரசு அனுமதி தரவேண்டும். இதுதான் ஒப்பந்தம்.
20 ஆண்டுகள் உருண்டோடின. 1910 வாக்கில் மைசூர் மன்னரான கிருஷ்ணராஜ உடையார் கண்ணம்பாடி என்ற கிராமத்தில் ஒரு அணை(கிருஷ்ணராஜ சாகர் - KRS Dam) கட்டத் திட்டமிட்டார்.சமஸ்தான திவானும், புகழ்பெற்ற பொறியாளரு மான விஸ்வேஸ்வரய்யா இதற்கான தொழில்நுட்ப ஆலோசனை வழங்கினார். இதற்கு சென்னை அரசு எதிர்ப்பு தெரிவித்தது. 1892 ஒப்பந்த விதிமுறைகளின் படி இரு அரசுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை 8 ஆண்டுகளுக்கு மேல் நடந்தது. 1924 ஒப்பந்தம் உருவானது. இதன் அடிப்படையில், கண்ணம்பாடி அணைகட்ட அனுமதி வழங்குவது என்றும்; அதேபோல் சேலம் அருகே மேட்டூர் அணை கட்ட சென்னை அரசுக்கு அனுமதி அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும், இரு அரசுகளும் தங்களுடைய பாசனப்பரப்பை அப்போதைய நிலையிலிருந்து அதிகரிக்கக் கூடாது என்றும் முடிவானது. ( அப்போது மைசூர் அரசின் பாசனப் பரப்பு 1,10,000 ஏக்கர். சென்னை அரசின் பாசனப் பரப்பு 3,01,000 ஏக்கர்) இந்த ஒப்பந்தம் 50 ஆண்டுகள் செல்லுபடியாகும் என்றும், அதற்குப் பிறகு அப்போதைய நிலவரங்கள், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் ஒப்பந்தத்தை மறுவரையறை செய்துகொள்ளலாம் என்று ஒத்துக்கொள்ளப்பட்டது.
புதுச்சேரியின் முதலமைச்சர் எனும் பொறுப்பை ஐந்தாவது முறையாக ஏற்றுக்கொண்டிருக்கும் மாண்புமிகு என். ரங்கசாமி அவர்களுக்கும், அவரது அமைச்சரவைக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
இவர்களின் தலைமையில் புதுச்சேரி புதுப்பொலிவுடன் மகத்தான வளர்ச்சி பெறட்டும். மக்கள் மகிழ்ச்சி அடையட்டும்.
#Puducherry #NRangaswamy
தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டம்... National overseas scholarship scheme.. Last date to Apply : 02-06-2026 .. Details @
https://t.co/9OI8XXLQON
Democracy prevails....
The @CMOTamilnadu should have realized that having a majority doesn't give a free hand to do whatever @TVKVijayHQ wants...
At the same time appreciate the CM being sensible to revoke this blunder immediately.
#SOD#Astrologer#TNAssembly
5 வருடங்களுக்கு இதைச் செய்தால் தான் அங்கே வழி விடுவார்கள் என்ற பயம் இருக்க வேண்டும்.
இந்த பீடம், நிரந்தரமாக அமர முடியாத அசௌகரியமான பீடமாகத்தான் இருக்க வேண்டும். இது ஐந்து வருடத்திற்கு ஒருமுறை பூகம்பத்திற்கு ஆளாக வேண்டும். அடுத்த முறையும் நாம் தான் அந்த நபரை அங்கே அமர வைக்க வேண்டும்" - @ikamalhaasan@maiamofficial
#KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
#TNAssembly
திணிப்பை தமிழர்கள் ஏற்கமாட்டார்கள்...!!
”மத்திய அரசின் சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு இருப்பதால்தான் இன்று முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடல், தேசிய கீதம் அதன் பிறகு 3வது பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது என்று கவர்னர் விளக்கமளித்துள்ளார்( அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா @AadhavArjuna அவர்களின் பதிவின்படி)
மத்திய உள்துறை அமைச்சகம் 06-02-2026 அன்று வெளியிட்டுள்ள உத்தரவில்(வந்தேமாதரம் இசைக்கப்படுவது தொடர்பாக) மாநிலத்தின் பாடல் கடைசியில்தான் இசைக்கப்படவேண்டும் என்று எந்தக் குறிப்பும், அறிவுறுத்தலும் இல்லையே ?
தமிழகத்தின் உணர்வுப்பூர்வமான விவகாரமான “மொழி” தொடர்பான நிலைப்பாடுகளில் கவர்னர் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
திணிப்பை தமிழர்கள் ஏற்கமாட்டார்கள்.
#NEET – Never Been Neat:
இந்த ஆண்டும் #NEET Paper Leak முறைகேடுகள் வெளிவந்து, Exam Cancel ஆகியிருக்கு. இலட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்காங்க.
ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவே நீட் இருக்கு. நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்!
ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கையோடும், மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வுமுறை ஒழிக்கப்படணும்.
மீண்டும் நீட் தேர்வு நடத்துனா ஏற்படும் Delay, மாணவர்களின் உயர்கல்விக் கனவில் குழப்பங்களைத்தான் ஏற்படுத்தும். அதனால, பழையபடி Plus Two தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே MBBS இடங்கள் ஒதுக்கப்படணும்.
தமிழ்நாட்டில் புதிதாக அமைந்திருக்கும் அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கணும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் எங்க திராவிட மாடல் அரசின் சட்ட நடவடிக்கைகளை, புதிய அரசும் கையிலெடுத்து, நம் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu