மதங்களைத் தாண்டி மனிதநேயம் உயர வேண்டும் என்பதே இந்த திருநாளின் உண்மையான செய்தி.
அன்பும், பகிர்வும், சமத்துவமும் மனித குலத்தின் நிலையான மொழியாகட்டும்.
அனைவருக்கும் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகள். 🌙
#KamalHaasan#KamalHaasan_MP#MakkalNeedhiMaiam#EidMubarak
மனம் கொதிக்கிறது! அந்த பிஞ்சு குழந்தையின் ஆன்மா சாந்தியடையவும், அவளது குடும்பத்திற்கு நீதி கிடைக்கவும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும். #JusticeDelayedIsJusticeDenied#Sulur 💔#Kamalhaasan
சூலூர் அருகே 10 வயது நிரம்பிய சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் மனம் கொதிக்கச் செய்கிறது. குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றம் மூலம் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும். தங்கள் செல்லமகளுக்கு நிகழ்ந்த கொடுமையை எண்ணி உருக்குலைந்து போயிருக்கும் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு அளிக்கப்பட வேண்டும்.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.
கோவையில் 10 வயது சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட மனிதத்தன்மையற்ற சம்பவத்திற்கு மக்கள் நீதி மய்யம் தனது கடுமையான கண்டனத்தையும், ஆழ்ந்த வேதனையையும் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வழக்கில் குற்றவாளியை விரைவாகக் கைது செய்த காவல்துறையின் துரித நடவடிக்கை பாராட்டத்தக்கது. எனினும், காலத்தே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் ; அது இனி இதுபோன்ற கொடூரங்களில் ஈடுபட யாரும் துணியாத அளவிற்கு ஒரு பலமான முன்னுதாரணமாக அமைய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்குச் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் பொறுப்பேற்று, அவர்களைப் பாதுகாக்க உறுதியளிக்க வேண்டும்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#Coimbatore
#Murder
India’s strength has always been its unity in difficult times. From every challenge, the nation has risen stronger through resilience, sacrifice, and togetherness.
India has overcome wars, shortages, and global crises before - through unity and shared sacrifice. This moment calls for the same national spirit again. 🇮🇳
India has overcome wars, shortages, and global crises before - through unity and shared sacrifice. This moment calls for the same national spirit again. 🇮🇳
Constitutional offices demand constitutional dignity. The youth of India are its greatest strength, not a nuisance to be dismissed or dehumanized. A powerful and necessary statement from Makkal Needhi Maiam. 🇮🇳 #DignityForYouth#WeThePeople
The Constitution of India begins with “We, the People” — not “We, the powerful.”
Makkal Needhi Maiam strongly condemns the H'ble CJI Surya Kant's 'cockroach' remark!
To compare youngsters to “cockroaches” is not merely insensitive; it violates the constitutional spirit of dignity, equality and respect for every citizen.
India’s youth are not pests to be ridiculed. They are the strength, conscience and future of this democracy.
Young people are not a nuisance to be dismissed — they are citizens with dreams, dignity and democratic rights. Those occupying the highest constitutional offices must choose words that heal, inspire and uphold respect, not dehumanise an entire generation.
India’s youth deserve empathy, opportunity and encouragement — not contempt.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#CockroachJanataParty
#CJP
இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களை நேரில் சந்தித்து முன்வைத்த கோரிக்கைகளின் தமிழ் மொழியாக்கம்.
@CMOTamilnadu#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Brilliant and deeply progressive initiatives by Nammavar @ikamalhaasan. Eradicating manual scavenging through robotics is the ultimate way to restore human dignity, and building 12,525 village libraries will truly empower the future of Tamil Nadu. Crucial vision! #KamalHaasan
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், திரு. ச. ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தத்துடன்,
பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை வழங்கினார்.
@CMOTamilnadu
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.
பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்.
@CMOTamilnadu
@maiamofficial@ikamalhaasan@mkstalin@Udhaystalin மாற்றத்தை நோக்கி பயணிக்கும் வேளையில், சக அரசியல் தலைவர்களுடனான இந்த சந்திப்பு ஒரு முதிர்ச்சியான அணுகுமுறை. அரசியல் நாகரிகம் காப்போம், புதிய தமிழகம் படைப்போம்!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்கள்,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் @mkstalin அவர்களையும்,
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், திரு. உதயநிதி ஸ்டாலின் @Udhaystalin அவர்களையும் நேரில் சந்தித்து உரையாடினார்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
மாற்றத்தை நோக்கி பயணிக்கும் வேளையில், சக அரசியல் தலைவர்களுடனான இந்த சந்திப்பு ஒரு முதிர்ச்சியான அணுகுமுறை. அரசியல் நாகரிகம் காப்போம், புதிய தமிழகம் படைப்போம்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் வெளிநாட்டில் இருந்தேன். தாயகம் திரும்பியதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், இனிய நண்பருமான திரு. @mkstalin அவர்களையும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், அன்புக்குரிய இளவல் திரு. @Udhaystalin அவர்களையும் சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவர்களின் இல்லத்தில் நேரில் சந்தித்து உரையாடினேன்.
Great cinema is built on vision, discipline, and responsibility — not extravagance alone. Protecting workers and promoting sustainable filmmaking is the need of the hour.
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்,
புதுச்சேரியின் முதலமைச்சர் எனும் பொறுப்பை ஐந்தாவது முறையாக ஏற்றுக்கொண்டிருக்கும் மாண்புமிகு என். ரங்கசாமி அவர்களுக்கும், அவரது அமைச்சரவைக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#Puducherry
#NRangaswamy
புதுச்சேரியின் முதலமைச்சர் எனும் பொறுப்பை ஐந்தாவது முறையாக ஏற்றுக்கொண்டிருக்கும் மாண்புமிகு என். ரங்கசாமி அவர்களுக்கும், அவரது அமைச்சரவைக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
இவர்களின் தலைமையில் புதுச்சேரி புதுப்பொலிவுடன் மகத்தான வளர்ச்சி பெறட்டும். மக்கள் மகிழ்ச்சி அடையட்டும்.
#Puducherry #NRangaswamy