தனது தலைமையகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டைத் திரும்பப் பெற டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மாநில அரசுக்குச் சொந்தமான நிறுவனம், மத்திய அமைப்பின் சட்டவிரோத வரம்பு மீறலை எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும்.
#BREAKING | "ராஜினாமா செய்தால் அந்த 2 உறுப்பினர்களை ஜெயிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என விஜய் என்னிடம் உத்தரவாதம் அளித்தார்"
-மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு
#SunNews | #Vaiko | #MDMK | #TVKVijay | #TVK
CM Vijay breaches his oath of secrecy!
Serious questions emerge concerning the presence of Thiru John Arockiasamy and Thiru Vishnu Reddy at Cabinet meetings, review sessions, and other high-level Government deliberations held by Hon. Chief Minister Thiru C. Joseph Vijay.
Thiru John Arockiasamy and Thiru Vishnu Reddy, both from Andhra Pradesh are close aides and friends of Thiru C. Joseph Vijay, the CM of Tamil Nadu. It is not clear what official positions they hold in the Government but they have been alloted with a chamber near to the Chief Minister’s chambers at the Secretariat.
If they are not Government servants, in what capacity are they attending highly confidential meetings where secret documents are circulated?
The Hon’ble Chief Minister has sworn an oath of secrecy. Involving these individuals raises serious concerns regarding compliance with constitutional norms, the Rules of Business, and his oath of secrecy.
Let the Hon. CM reveal the official designations of these two individuals and tell the public under what authority they are attending cabinet meetings and issuing directions to officials!
#Vijay #JohnArockiasamy #BreachOfOath #TVK #TVKFails
மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு அரசு கொடுத்த BCM இட துக்கீடு GO வை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்திருக்கிறது.
என்ன செய்யப்போகிறீர்கள் @IUMLTNOfficial
குர்பானி விவகாரத்தில் இருந்த அதே அமைதி தானா?
Wow!
Powdered tablet form for vommiting/ diahorrea due to stomach infection
& for infection a Stupid so called doctor is justifying giving so called tablets crushing it on top of a cellphone with all impurities drawing a line with a credit card with all germs
There's a limit😡
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனாநாயகன் படத்தின் தயாரிப்பாளர்
கே.வெங்கட நாராயணன் நியமனம்.
கர்நாடகாவை சேர்ந்தவரான இவருக்கு தமிழ்நாட்டிற்கு எப்படியான பங்களிப்பைக் கொடுப்பார்?
காவிரி மற்றும் மேகதாது போன்ற விவகாரங்களில் அவருடைய செயல்பாடு எப்படி இருக்கும்?
இன்று காலை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட மாரத்தான் போட்டியில் பங்கேற்க வந்தவர்கள், நிகழ்விற்கான முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டி காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள 12 மாநகராட்சிகளில் பொது-தனியார் பங்கேற்புடன் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஆலோசகர்களை நியமிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி ரத்து
"நுணலும் தன் வாயால் கெடும்" என்பது தமிழ் மொழியின் மிகச்சிறந்த பழமொழிகளில் ஒன்றாகும் .
'நுணல்' என்றால் தவளை என்று பொருள் . ஆபத்து வரும் என்று தெரியாமல் கத்தும் தவளை, தன் குரலால் எதிரிகளுக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு அழிவைச் சந்திக்கும்.
NOC திரும்ப பெறப்படுகிறதா?
லஞ்சம் கொடுத்து NOC பெற்றதாக தவெகவின் அமைச்சர்கள் குற்றம் சாட்டிய 1000 பள்ளிளுக்கு வழங்கப்பட்ட NOC திரும்ப பெறப்பட திட்டம் என தகவல்.
சான்று திரும்ப பெறப்பட்டால் NOCக்கான 18 விதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். சங்கத்தினர் இடையே குழப்பம் என தகவல்
சட்டமன்றத்தில் முதலமைச்சர் வாய்க்கு வந்ததை உளறலாமா ?
தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் தாறுமாறாக பரவிக்கிடக்கிறது என்று சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார் @CMOTamilnadu விஜய்
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரையில் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இப்படியொரு ஒப்புதல் வாக்குமூலத்தை சட்டப்பேரவையில் பதிவு செய்தார் ?
சட்டப்பேரவை குறிப்புகளில் இடம்பெற்றிருக்கவே கூடாத வார்த்தைகள்..அந்த வார்த்தைகள் நிச்சயம் நீக்கப்படவேண்டும்
உண்மையில் மிகவும் அதிர்ச்சியாக உள்ளது
சபாநாயகர் @JCDPrabhakar எப்படி இதையெல்லாம் அனுமதித்தார் என்றே தெரியவில்லை ?
மத்திய அரசின் @MSJEGOI
சமூக நீதி மற்றும் அதிகாரப்பகிர்வுத்துறை அமைச்சகம் "Magnitude of Substance Use in India" என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை வெளியிடுகிறது
அதன்படி,
தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு 0.1 சதவீதம்,
ஓபியாய்ட்ஸ் 0.26 சதவீதம்,
மயக்க மருந்துகள் 0.3 சதவீதம்,
உள்ளிழுக்கும் மருந்துகள் 0.2 சதவீதம் மட்டுமே. இவை அனைத்தும் தேசிய சராசரியை விட மிகக் குறைவு
தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடும் புழக்கமும் இல்லை என்று கூறவில்லை,
இருக்கிறது.ஆனால்,போதைப் பொருள்களைக் குறைவாக நுகரும் மாநிலமாகவே தமிழகம் எப்போதும் இருக்கிறது.
குறிப்பாக தொழில்முறையாக கஞ்சா பயிரிடுவது,@tnpoliceoffl ன் நடவடிக்கையால் தமிழகத்தில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது
மேலே கூறப்பட்டுள்ள தரவுகள் அனைத்தும்
National Drug Dependence Treatment Centre (NDDTC), All India Institute of Medical Sciences (AIIMS) இணைந்து நடத்திய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரங்கள்
1+