எனக்கு அண்ணன் @EPStamilnadu அவர்களை தனிப்பட்ட முறையில் மிகவும் பிடிக்கும்..
எளிமையான மனிதர்..
விவசாயக் குடும்பத்தில் பிறந்து தன்னுடைய உழைப்பால் தமிழ்நாட்டு முதல்வராய் ஆனது அவரது சிறப்பு..
அவரோடு இணைத்து இந்த விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி..
-திருமண விழாவில் கவிப்பேரரசு @Vairamuthu அவர்கள்.
“நாட்டிற்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார்…” ❤️
பேரறிஞர் பெருந்தகை #அண்ணா அவர்களின் 118வது பிறந்தநாள் விழா.
நாட்டிற்காக உழைப்பதையே தனது வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு, பொது நலத்திற்காக தன்னை அர்ப்பணித்த பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழை போற்றுவோம்.
@EPSTamilNadu@AIADMKITWINGOFL
#ADMK_SLM
விநாயகப் பெருமானின் திருவருளால் 'நாடெங்கும் நலமும்; வீடெங்கும் வளமும் பெருகட்டும்' என்று மனதார வாழ்த்தி; அனைவருக்கும் அன்பும் அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்வை அருள வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து,
வினை தீர்க்கும் தெய்வமாகவும்;
முழுமுதற் கடவுளாகவும் விளங்கும், விநாயகப் பெருமான் அவதரித்த
#விநாயகர்சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். @AIADMKOfficial
மதுரையின் மையப்பகுதியான மீனாட்சி அம்மன் கோவில் அருகே அதுவும் அரசுக்கு சொந்தமான மாநகராட்சி வளாகத்தில் 17 வயது சிறுவன் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு மாடியிலிருந்து கீழே வீசப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
பொதுமக்கள் நடமாடும் பகுதியிலேயே அதிகாலையில் இவ்வளவு துணிகரமான கொலை அரங்கேறுகிறது என்றால், குற்றவாளிகளுக்கு இந்த தவெக அரசின் மீதோ காவல்துறையின் மீதோ எள்ளளவாவது பயமிருக்கிறதா?
விளம்பர மோகத்தில் திளைக்கும் பொய்க்கால் குதிரை அரசே…
முடங்கி கிடக்கிறதே உங்கள் அரசின் காவல்துறை..!!
பழிக்குப் பழி கொலைகள் அரங்கேறுவதை உளவுத்துறையும் காவல் துறையும் கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதா?
தேர்தலின் போது வீராவேசமாக பேசிய உங்கள் வெற்று முழக்கங்கள் தற்போது எங்கே போனது? மேடைகளில் வாய்ச் சவாலும் வெற்று சினிமா வசனங்களும் பேசத் தெரிந்த உங்களுக்கு, மக்களின் உயிரை காக்க முடியவில்லையே?
விளம்பர அரசியலை மட்டுமே முதலீடாக வைத்து தமிழகத்தை ரத்தக் காடாக மாற்றிக் கொண்டிருக்கும் தவெக அரசின் முதல்வர் இதற்கு என்ன பதிலளிக்க போகிறார்?
இனிமேலும் இந்த அரசு மெத்தனப் போக்கோடு செயல்படாமல் தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான தக்க நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும்..
முன்வருமா????
#பொய்க்கால்_குதிரை_அரசு
மாற்றம் பிறந்திடவே,
மாநிலமே சிறந்திடவே,
வெற்றிப் பாதையிலே
மீண்டும் நாம் நடந்திடவே
அம்மாவைப் போல வந்து
அரவணைத்தார் உறவாடி
நல்லாட்சி வேண்டும்-னா
வரணும் எங்க @EPSTamilNadu! ✌️❤️
2026 சட்டமன்றத் தேர்தல்
அஇஅதிமுக பிரச்சாரப் பாடல் காணொளி!
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK 🌱
என் ஊனிலும், உயிரிலும் கலந்த #நம்ம_விராலிமலை தொகுதி பெருமக்களே!
உங்களில் ஒருவனான
உங்கள் வீட்டுப் பிள்ளை..
உங்கள் பேராதரவோடு
உங்கள் நல்லாசியோடு
உங்கள் ஆத்மார்த்தமான வாழ்த்துகளோடு
நாளை வேட்பு மனு தாக்கல் செய்கின்றேன்..
என்றென்றும்
உங்களுக்கு சேவையாற்றிடும்
உங்க விஜயபாஸ்கருக்கு
வெற்றியின் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்பீர்!
மகத்தான வெற்றிக்கு வித்திடுவீர்!
🙏🔥🌱✌️
#விராலிமலை_நம்வீடு
#விஜயபாஸ்கர்_நம்மோடு
#விஜயபாஸ்கருடன்_விராலிமலை
#CVB