மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
கரூர் சம்பவத்தால் மனதளவில் பலவீனமடைந்தார்....
நிதியளவில் முடக்க ஜனநாயகம் படம் வெளியிடப்பட்டது....
பலத்தை, தடுக்க SOP கொண்டுவரப்பட்டது....
தன்பக்கம் இழுக்க CBI அழுத்தம் கொடுக்கப்பட்டது .....
30 வருட மணவாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரும் நிலைக்கு தள்ளப்பட்டது .....
இந்த அனைத்து அழுத்தங்களுக்கும் அவருக்கான ஒரே ஆறுதல்,
மக்கள் உடன் இருக்கிறார்கள் என்று தைரியம் மட்டுமே....
அந்த ஒற்றை தைரியத்திற்காக மொத்தத்தையும் கடந்துள்ளார்...
வலிகளை தாங்கும் மனிதனே,
வாழ்க்கையை உணர்த்தும் தலைவன் ..... !
ஒருமுறை சிந்தியுங்கள் ....!
என்னடா மயிறு ரயில்வேல seat தயாரிக்கிறீங்க❓என்னவோ இன்டர்வியூல உட்கார வெச்சு கேள்வி கேட்கிற மாதிரி seat அரேஞ்ச்மெண்ட்.
90 டிகிரி நேர் கோட்டில் உட்கார்ந்துகொண்டு கோவை டூ சென்னை 500 கிமீ. எட்டு மணி நேரம் எப்படிடா பயணம் செய்ய முடியும்❓
அதுசரி பிஜேபி சிந்தனையே தனி சிந்தனைதான்❗ அறிவியலுக்கும் அவனுகளுக்கும் வெகு தூரம். மாட்டு சாணி சிந்தனை. வித்தியாசமாத்தான் இருக்கும்.
ஏன்டா ஒரு 10டிகிரி சாய்வு கொடுத்தா உடலின் எடை seatக்கு போகும். மாறாக 90டிகிரி சேர் கொடுத்தால் உடலின் எடை முதுகு தண்டுவடத்துக்கு அல்லவா கடத்தப்படும்❓ மாட்டை பத்தி சிந்திக்கும் கொஞ்ச நேரம் மனுஷனுகள பத்தியும் சிந்திங்கடா....
THIS PICTURE SAYS A LOT ,
HOW SANJU SAMSON GOT REPLACED BY SHUBMAN GILL EVEN DOING NOTHING IN T20I CRICKET.
AND SANJU SAMSON THE GUY WHO HAS SCORED BACK TO BACK 💯 & 3 💯 OUT OF 11.
FAVOURITISM NEEDS TO END BY BCCI.
#INDvsSA#INDvSA#ShubmanGill#IndianCricket#CricketTwitter
தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி!
நேற்று, நான் கரூர் சென்று உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி, சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்த போது, எந்த வித அரசியலுக்கும் இடமின்றி, மக்களின் உணர்வாக எனது கருத்துகளைத் தெரிவித்து, அதே சமயம், மக்களின் சந்தேகங்களையும் பதிவு செய்தேன்.
அதற்கெல்லாம் உரிய பதில் அளிக்க திராணி இல்லாமல், சமூக வலைதளங்களில் அவதூறு பரவுகிறது என்று கூறுகிறீர்களே...
என்ன அவதூறு பரவியது?
-உங்கள் கட்சிக் காரர்கள், "தமிழ்நாடு மாணவர் சங்கம்" என்ற பெயரில் போஸ்டர் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்களே- அந்த அவதூறா?
-உங்கள் அரசின் காவல்துறை பிரச்சாரம் செய்ய ஒதுக்கிய இடத்தில் உள்ள குளறுபடிகள், திமுக-வின் வழக்கமான ஆம்புலன்ஸ் அரசியல், தடியடி நடந்த காட்சிகள் வெளிவந்து, அதைப் பற்றி பொதுமக்கள் பேசுவது- இவை எல்லாம் வதந்தியா?
பொறுப்போடு நடந்து கொள்வது என்றால் என்ன?
உங்கள் அமைச்சர் ஒருவர் அழுவது போல் நடிக்கத் தெரியாமல் மாட்டிக் கொண்டாரே- அதுவா?
அல்லது, உங்கள் மகனும், துணை முதல்வருமானவர், கரூர் வந்து சம்பிரதாயத்திற்கு போட்டோஷூட் எடுத்த கையோடு, துபாய்க்கு Vacation பறந்து சென்றுவிட்டாரே- அதுவா?
கள்ளக்குறிச்சியில் உங்கள் ஆட்சியின் அலட்சியத்தால் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களுக்கு கனக்காத இதயம், கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா?
சென்னை ஏர் ஷோ-வை நீங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து கண்டு களித்த போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தார்களே- அப்போது மட்டும் வீட்டிலேயே இருக்க முடிந்ததா? யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள் @mkstalin அவர்களே?
எதிர்க்கட்சிகள் யாரும் இதுவரை எந்த அரசியலும் செய்யவில்லை. ஆனால், உங்களின் இந்த வீடியோ தான், பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது!
இதில் இன்னும் கொடுமையாக, நீங்கள் அமைத்த ஒருநபர் விசாரணை ஆணையம், விசாரிக்கும் காட்சிகள் ஊடகங்களில் தொடர்ந்து வருகின்றன. அதைப் பார்க்கும் மக்களுக்கே, இது ஒருதலைபட்சமான, அரசின் தவறுகளை மூடி மறைக்கும் Eyewash ஆணையம் என்பதைக் காட்டுகிறது.
மக்களுக்கு விடியா அரசின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை. கரூர் துயரத்திற்கான உரிய நீதி கிடைக்க, நடந்தது என்னவென்று மக்களுக்கு உண்மை நிலை தெரிய,
CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
திரு. @mkstalin அவர்களே- மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்திலும் உங்கள் போட்டோஷூட்டால் மக்களை மேலும் துன்புறுத்தாதீர்கள்!
@AIADMKOfficial
#KarurTragedy
அசம்பாவிதம் நடந்த இடத்துல, திடீர் என்று தோற்றமளித்து "பொது மக்களாக" உருமாரி சாட்சியமளிக்கும் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள். எல்லாம் பக்கா planஓட தான் இறங்கி செய்யுறாங்க. Narrative fixing நடக்குது.
விஜய்க்கு வரும் கூட்டத்தை தடுக்க செந்தில் பாலாஜி போடும் பிளான் - Again & Again
I tell you all this is DMK ‘s Third Grade politics they do anything 😡😡😡😡😡😡