சிங்கப்பெண் படை முதலில் தமிழக வெற்றி கழகத்தை ஆடிட் செய்யட்டும் @CMOTamilnadu அவர்களே.
வெளியில் வரும் செய்திகள் கேட்க சகிக்கவில்லை. எங்கு நோக்கினும் “தவெக நிர்வாகி-பாலியல் தொல்லை “ என்கிற செய்திகளை தான் அதிகம் காண முடிகிறது.
உடனே கைது செய்கிறோமே என்று சொல்வது புரிகிறது. ஆனால் இத்தகைய குற்றங்களில் உங்கள் கட்சிகாரார்கள் ஈடுபடாமல் இருப்பதற்கு என்ன முயற்சிகள் எடுக்க படுகின்ற?
கீழே இரண்டு போலீஸ் வேன்களில் 20 போலீசார் காத்திருக்கின்றனர்.
சம்மனை எங்களிடம் கொடு என்று வழக்கறிஞர் கேட்டால் கொடுக்க மறுத்து கதவை திறக்க வேண்டும் என்று தொடர்ந்து மிரட்டி வருகின்றனர் சென்னை மாநகர காவல்துறையினர்
@elonmusk Huge fan from Chennai! 🙌 It would mean the world if you could check out my Instagram old post coz thatz original content @shadesofflashes (sof). A reply from you would be a lifetime honor. 💖 Even if not, just reaching out is a dream come true. Thank you! 🙏 #chatgpt
@chennaicorp tnx for d awesome traffic exhibition 4pm to 7:30pm @ChennaiIPL meanwhile police SI's with2constables,litelary booking fine for indan citizens whom paid GST,road tax. Plz stop fine people just do ur job we paid for...@CMOTamilnadu@Udhaystalin@RahulGandhi@RAKRI1