முள்ளை முள்ளால் எடு என்பது பழமொழி
ஒரு நடிகரின் அரசியலை இன்னொரு நடிகர் கிழித்து எறிந்து உள்ளார்..
விஜய் வாயால் விஜய் சாப்பிட்டார் என்பதை ஹை லைட் நையாண்டி..
சிம்ரன், சமந்தா எனத் தன்னோடு சேர்ந்து நடித்த நடிகைகள், நடிகர்களுக்கு நேரம் ஒதுக்கி, அவர்களைச் சந்தித்து அளவளாவும் விஜய், தனது கட்சியில் இணையவரும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்திக்க நேரம் ஒதுக்குவதில்லையே ஏன்?
NewsUpdate || ஆத்திரத்தில் தாக்குதல்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தவெக பிரமுகரின் வாயை உடைத்த மணல் கடத்தல் கும்பல்
மணல் திருட்டு குறித்து போலீசாருக்கு புகார் கொடுத்த ஆத்திரத்தில் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல்
Ramanathapuram | TVK
#NewsTamil24x7#Ramanathapuram #SandSmuggling #CrimeNews #TVKMember
ஜீன் 18 - World autistic pride day .
நாம் வாழும் உலகம் பல விதமான அளவுகோல்களையும், மைல்கற்களையும், சமூகக் கட்டமைப்புகளையும் உருவாக்கி வைத்திருக்கிறது. எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்க வேண்டும், ஒரே மாதிரி வளர வேண்டும், ஒரே மாதிரி வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.
ஒரு குழந்தை எப்போது பேச வேண்டும், எப்போது நடக்க வேண்டும், எப்போது கற்றுக்கொள்ள வேண்டும் என்று சமூகமே ஒரு கால அட்டவணையை உருவாக்கி வைத்திருக்கிறது. அந்தக் கட்டமைப்பிற்குள் பொருந்துபவர்களை மட்டுமே “சாதாரணமான(Normal) மனிதர்கள்” என்று ஏற்றுக்கொள்கிறது.
ஆனால் ஆட்டிசம் கொண்ட என் குழந்தை நித்திலா எனக்குக் கற்றுக்கொடுத்தது வேறொன்றை.
அன்பை அளவிட முடியாது. உணர்வுகளுக்கு ஒரு standard வடிவம் கிடையாது. வாழ்க்கையை இன்பமாய் அனுபவித்து வாழ சமூகத்தின் templateகள் தேவையில்லை. ஒவ்வொரு கண்களுக்கும் ஒவ்வொரு வகையில் இந்த உலகம் அழகுதான்.
என் குழந்தை நித்திலாவின் உலகத்தை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது ஒரு வரம். அவளுடைய சிந்தனை, அவளுடைய உணர்வுகள், உலகத்தை அணுகும் அவளுடைய தனித்துவமான பார்வை – இவை அனைத்தும் என்னை தினமும் இன்னும் மனிதநேயமுள்ளவளாகவும், இன்னும் humble ஆன மனிதியாகவும் மாற்றிக் கொண்டிருக்கின்றன.
ஆட்டிசம் என்பது குறைபாடு அல்ல. அது உலகத்தை உணரும் ஒரு வித்தியாசமான வழி.
இந்தக் குழந்தைகள் நமது சமூகத்தின் ஓர் அங்கம் மட்டுமல்ல; அவர்களும் நமக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள்.
தனித்துவத்தின் அழகை அவர்கள் தினந்தோறும் நமக்குக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய நாளில், ஆட்டிசம் கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் அன்பும் வாழ்த்துகளும்.
அவர்களுக்கு வேண்டியது இரக்கமல்ல.... சம வாய்ப்புகள் வேண்டும்.
பரிதாபமல்ல, புரிதல் வேண்டும்.
தனிமைப்படுத்தலல்ல, இணைந்த வாழ்விற்கான பாதுகாப்பான இடம் வேண்டும்.
ஒவ்வொரு குழந்தையும் மதிப்புமிக்கது.
ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த உலகில் சமமான இடம் உண்டு. அதை உறுதிசெய்வதும் அதற்கான குரலை வலிமையாக பதிவுசெய்வதும் கூட அரசியல் கடமை தான். அதை தொடர்ந்து முன்னெடுப்போம்
#WorldAutisticPrideDay
என்ன அயோக்கியத்தனம் இது? @TVKVijayHQ
சொன்ன சொல்லைக் காப்பாத்தத் துப்பு இல்லையா? இல்ல! பாஜக அரசை எதிர்க்க வக்கு இல்லையா முதல்வரே?
சாதிவாரிக் கணக்கெடுப்பை பாஜக அரசு எடுக்க மறுப்பதால்தான் மாநில அரசை எடுக்கக் கேட்கிறோம். அப்படியிருக்க, பாஜக அரசு சாதிவாரிக்கணக்கெடுப்பை எடுத்தால்தான் நாங்கள் சமூக நீதிக் கணக்காய்வை எடுப்போம் என தவெக அரசு கூறுவது பச்சை மோசடித்தனம்!
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திடும் காணொளியை வெளியிட்டது வெள்ளை மாளிகை
#WhiteHouse | #DonaldTrump | #America | #PolimerNews
நாமக்கல் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கூலிப்பட்டி அடுத்த தோகைநத்தம் பகுதியில் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மின்தடை ஏற்பட்டு வருவதாகக்கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
#Namakkal | #Powercut | #Protest | #Puthiyathalaimuraitv
தூக்கி கையில் வையுங்கள் நான் மலையை தூக்குகிறேன் என்கிற செந்திலின் காமெடியை விஜய் அரசியலில் செய்து கொண்டு இருக்கிறார்.
ஓட்டு கேட்ட்கும் பொழுதும் தேர்தல் அறிக்கையிலும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என்று கூறிவிட்டு இப்பொழுது ஒன்றிய அரசு எடுத்த பின் இவர் கணக்காய்வு எடுப்பாராம். சாதிவாரி கணக்கெடுப்பை மறுக்கும் ஒன்றிய அரசின் மேல் பழியை போட்டு தப்பித்துக்கொள்ள பார்க்கிறது தவெக அரசு.
மக்களை இதிலும் ஏமாற்றிவிட்டார் விஜய்.
#TVKFails #PoliticalDisaster
திருவாரூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் கைது !
நாமக்கல்லில் இயற்கை உபாதைக்கு சென்ற பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி மீது புகார் !
பாழாய்ப் போன ஆட்சி
பாலியல் கொடுமைகளே சாட்சி !
என்னது.. விஜய்ய பாராட்டுனாரு. Tvk வ புகழ்ந்தாரா?
அரசியல் அறிவு அணுவளவுகூட கிடையாதா? @galattadotcom
மாநில அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் வாசிக்க வேண்டும் என்பது மரபு. தவெக தரப்பு எழுதிக் கொடுத்தத அப்படியே வாசிச்சு இருக்காரு ஆளுநர்.
இது எப்படி பாராட்டு, புகழ்ச்சி ஆகும்?
"இந்த கொடுமை என்னால தாங்க முடியல.. என் உயிருக்கு பாதுகாப்பில்லை.." நடிகர் சரவணன் மீது அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார்
#Avadi | #ActorSaravanan | #Wife | #Police | #PolimerNews