தமிழக அரசு நடத்தும் புத்தகத் திருவிழாவில் பபாசி அமைப்பால் முறைக்கேடு.
தமிழக முதல்வர் இதற்கான உரிய நடவடிக்கை எடுக்கும் வரை பகிரவும்.
#CMMKStalin@mkstalin#bapasi#weneedjustice
25 வது புதுச்சேரி தேசியப்
புத்தகக் கண்காட்சி 2021
வேல் சோக்கநாதன் திருமண நிலையம், வள்ளலார் சாலை.
டிசெம்பர் 17-26
கௌரா புத்தக மையம்
எம் ஜெ பப்ளிகேஷன் ஹவுஸ்
கடை எண் : 37-38
25% வரை சிறப்புத் தள்ளுபடி.
#puducherrybookfair#Puducherry#bookfair2021
சூரரை போற்று : "கனவு", அதை தகர்த்த 1000 இல்லை கோடி பேர் வந்தாலும் சரி நீயாக கைவிடும் வரை அதை தகர்த்த யாராலும் முடியாது.
இனி #கோபிநாத் எல்லோர் மனதிலும் "மாறா"வாக தான் தெரிவார்.
சூரரை போற்று சூர்யாவுக்கு ஒரு மயில் கல்.
#SooraraiPottruOnPrime#SooraraiPotru
உன் காதலை நம்பி உன்னிடம் அவளை கொடுத்தால்.
நீ சாதித்தாய் நினைத்து உன் நம்பனிடம் அந்த செய்தியை பகிர்வது அவளை கற்பழிப்பதற்கு சமம்!
#இந்தகால_இளைஞர்கள்#indianrapes
🤔எனக்கு ஒரு சந்தேகம்?🤔
ராமன் இருந்ததாக சொல்லப்படுவது 15ஆம் நூற்றாண்டு.
இந்து என்று ஒரு மதம் பெயர் சூட்டப்பட்டது 18ஆம் நூற்றாண்டு.
அப்போ 300 ஆண்டுகள் ராமன் யாராக இருந்தான்?
பிறப்பால் ராமன் யார்?
18ஆம் நூற்றாண்டில் வந்த பெயர் கொண்டு இந்து கடவுள் என அழைக்க காரணம் என்ன?
#RamMandir
நூல்கள் உங்கள் இல்லம் தேடி வந்தடையும்.
விலைப்பட்டியல் பதிவிறக்கம் செய்ய
https://t.co/KbV68jfwAE
https://t.co/UZwSM9rH42
"தனித்திரு விழித்திரு" என்று அரசாங்கம் சொல்லியது.
"படித்திரு விழித்திருக்கலாம்" என்று நாங்கள் மக்களை கேட்டுக்கொள்கிறோம்.
"ஆடி" என்றாலே கொண்டாட்டம் தான்
ஆடை, பாத்திர பண்டம் மட்டும் அல்ல அனைத்துக்கும் தான்.
இந்த வருடம் கொரோனா புத்தக வாசகர்களின் தாகத்தை அதிகரித்துவிட்டது.
புத்தகப் பிரியர்களின் தாகம் தனிக்க
கௌரா புத்தக மையம் மற்றும் எம் ஜெ பப்ளிகேஷன் ஹவுஸ் வழங்கும்
தங்களுக்குத் தேவையான நூல்களை உங்களது பெயர் மற்றும் முகவரியுடன் வாட்சப் எண்களில்
9952034876 / 9943428994 (Jai R)
9790706548 (Gowra Rajasekaran) 9790706549 (Rajendiran)
அனுப்பி நூலின் தொகையை வங்கி அல்லது G-PAY (GooglePay) மூலம் செலுத்தினால் போதும்.