#ISupportJusticeSwaminathan
இந்துகளின் நியாயமான உரிமைக்கு கூட எந்த நீதிபதியும் இனி பேசவோ , தீர்ப்பு கொடுக்கவோ கூடாது என்ற மோசமான நிலையை உருவாக்க துடிக்கும் தீய சக்திகளான திமுக திக எதிராக நிற்பது நம் கடமை!
1 மில்லியனை தொட்டு விடும் தூரத்த���ல் வந்து விட்டோம்...
9 இலட்சத்து இன்னும் சில நிமிடங்களில் கடந்து சொல்வோம்...
இன்றைய வானிலை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் பக்கம்...
#GetOutStalin
நேத்து:- அண்ணாமலையே அண்ணாசாலைக்கு வா
இன்று:- அண்ணாமலை பற்றி நான் பேச விரும்பவில்லை
அண்ணாசாலைக்கு இந்த உதய், உட்கார்ந்த இடத்திலேயே இருந்து உன் ஆணவத்தை அடக்கிட்டோம் அது தான் சங்கிஸ் 😂🚩 #GetOutStalin
சமூக நீதி காத்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும், திமுகவில் தாழ்த்தப்பட்டவரோ, பிற்படுத்தப்பட்டவரோ, தலைவராக முடியாது என்பது அனைவருக்கும் தெரியும், உண்மை என்னவென்றால் அவர்களால், தலைமைப் பதவிக்கு மனு செய்யக்கூட முடியாது. #GetOutStalin