அறுத்துட்டு போயிட்டாங்க பா.. கோவில் மகா கும்பாபிஷேக விழா கூட்ட நெரிசலில் செயின் பறிப்பு.. கதறி அழுத பெண்கள்..
திருவண்ணாமலை செங்கம் சாலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த எல்லை காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் பெண் பக்தர்களிடம் நகை பறிப்பு...
#Tiruvannamalai | #Temple | #Chain | #Woman | #PolimerNews
சென்னை கொடுங்கையூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து நடத்துனரை வெட்* விட்டு தப்பித்து சென்ற இளைஞர்கள்... 13ஆம் தேதி மாலையில் நடைபெற்ற தாக்கு*ல் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
#Chennai | #Arrest | #CCTV | #Bus | #Conductor | #Police | #PolimerNews
Z + மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 55 பேர் மாநில காவல் பாதுகாப்பு படை சுமார் 25 பேர் மற்றும் துபையில் இருந்து வரவழைத்த பெஷல் பவுன்சர்கள் சுமார் 50 பேர்..
இதுக்கு நடுவில் வேட்டி சட்டையில் ஏதோ கேஷவல வாக் செய்து மக்களை சந்திப்பது போன்ற தோற்றம்..
ரசிகனின் ஒரே குரல் அவ்வளவு தான் டோட்டல் பாடியும் காலி ..
இதுதான் சினிமா ஹீரோயிசம்