Minister @CTR_Nirmalkumar openly says that Jananayagan producer was appointed as Delhi representative of TN for having stood with Vijay in his difficult times. !!!
If the producer stood with @actorvijay pay him money from personal funds. Buy him a house. How can he be made the representative of the state !!!
So what next ? Vijay’s personal costumer and makeup man to be made OSDs ?
சினிமா சினிமா எங்கும் சினிமா எதிலும் சினிமா. இனி யாராவது என் முன் சினிமாக்காரங்ககிட்ட செல்பி எடுக்குறேன், அது எடுக்குறேன் இதப்புடுங்குறேன்னு வாங்க… செருப்ப கழட்டி அடிப்பேன். குழந்தையில்லாம இன்னிக்கு எத்தனபேரு ஐவிஎப் செண்டர்ல போயி கஷ்டப்படறாங்க. கேஷுவலா உங்க குழந்தைய பெரிய கூட்டத்துக்கு கூட்டிட்டுபோறதும், நடிகனுங்க உங்க குழந்தைக்கு பேரு வைக்கணும்னு அலையிறதும்… கூட்ட நெரிசல் இல்லன்னாலும் ஏதாவது வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கா இல்லையா? உங்க குழந்தைக்கு உங்க முன்னோர்கள் பேரோ உங்க குலசாமி பேரோ வையுங்க.. அது என்ன நடிகன் உங்க குழந்தைக்கு பேரு வைக்கணுமுங்குற வெறி… படிப்பு மட்டும் இருந்தா போதுமா… சுயமரியாதையில்ல… பகுத்தறிவு இல்ல… இதுல ஜென் ஸி ஜென் ஆல்பான்னு உருட்டு… இதைச்சொன்னா எங்கள பூமர்னு நக்கல் பண்ணவேண்டியது… சினிமால நடிக்க நாங்க காசு வாங்குறோம்… அதைப்பார்க்க நீங்க காசு செலவழிக்குறீங்க… இந்த வித்தியாசம் புரியலையா? FDFS போகவேண்டியது… பால் அபிஷேகம் செய்யவேண்டியது… ஒரு நாள் காலையில நேரத்துக்கு எழுந்து உங்கம்மாவுக்கோ அக்காவுக்கோ ஒரு வாய் காபி போட்டு கொடுத்துருப்பீங்களா… வடக்கன் வந்து நம்ம வேலையெல்லாம் புடுங்குறான்னா எப்படி வராம இருப்பான்… அவன் குடும்பம் குட்டின்னு காசு சேர்த்து ஊருக்கும் அனுப்பி அங்கேயும் விவசாய நிலத்த விட்டுக்கொடுக்காம அண்ணன் தம்பின்னு எப்படியோ அந்த நிலத்த பாதுகாத்துக்குறான். இங்க பத்தாவது முடிச்சுட்டு ஸ்விக்கி ஓட்டுறேன் ராபிடோ ஓட்டுறேன்னு காலையில வேலை ஈவினிங் சரக்கு கஞ்சான்னு போயிட்டிருக்கானுங்க ரசிக குஞ்சுங்க. பாட புத்தகத்தத் தவிர ஒரு நாவல் படிச்சதுகிடையாது… வாசிப்பு கிடையாது, பேசிக் மெகானிக்ஸ் அல்லது வீட்டுப்பொருட்கள ரிப்பேர் பண்ற திறன்கூட கிடையாது… லேட்டஸ்ட் சினிமாபாட்டோட வரிகள் மட்டும் முழுசா தெரியும்… இதை ஆடியோ லாஞ்சுல வளர்த்து விடுற நடிகனுங்க இசையமைப்பாளனுங்க… கேவலம். மஹாக்கேவலம். அப்பா அம்மா காசுல சுத்தித் திரியுற கூட்டம். நான் கல்லூரி படித்த காலத்துல இருந்த என் சக வயது ஆண் தோழர்கள்ட நாங்க பார்த்த அறிவோ திறனோ ஜெயிக்கணுமுங்குற உழைப்போ இன்னிக்கு இருக்குற இளைய தலைமுறைட்ட சுத்தமா இல்ல. மொத்தமா சினிமாவால மூளைச்சலவை செய்யப்பட்ட கூட்டம். பொறந்ததுலேர்ந்து செல் போனோடயே கக்கூஸ் போன கூட்டம். இதுங்கள நினைச்சா, இதுங்ககிட்டதான் நம்ம தமிழ்நாட்டோட தலையெழுத்து இருக்குன்னு நினைக்கும்போது அடுத்த இருபது முப்பது வருஷத்த நினைச்சா பயமா இருக்கு.
AK in his best looks in the last decade. Maranaa maaaassssssss. @Adhikravi pure fan boy sambavam so far. Awe struck. Wanna shout thalaaaaaaaaaa #GoodBadUgly#FDFS#QATAR
Watch the moment of pride of this father when his son wins the World Title and makes his whole country proud.
The emotion summarizes the years of hardwork, dedication and support to the World Chess Champion @DGukesh. Hearty Congratulations Champ!
World Chess Champions from 🇮🇳
▪️V Anand (2000)
▪️V Anand (2007)
▪️V Anand (2008)
▪️V Anand (2010)
▪️V Anand (2012)
▪️D Gukesh (2024)
An incredible moment for Indian chess 👏
A crying Gukesh arranging pieces back on the board as a part of his ritual. Ding made a blunder, and Gukesh took 2 mins to digest he is the new world champion. What amazing scenes!
@teakkadai1 Manufacturing MNCs starts at 8am with 1hr lunch break and ends at 6pm. But all will work till 7.30pm. On Saturday it ends at 1.30 with out lunch break but to finish all the work it takes 3pm. Never liked Saturday with hunger need to work till 3pm. Only Sunday holiday.
#Madurai City needs complete rebuilding. Whole city in a mess. Everybody from Deputy Collector to Madurai MP or even people from ruling party are complaining of the mess. But the local MLAs or Minister doesn’t care. Plz help the city!
.@CMOTamilnadu .@mkstalin .@Udhaystalin🙏
அறிவுகெட்ட கூவைகள். இதனால் தான் Civic sense இல்லங்கறது. இவனுங்க எல்லாம் குடும்பத்த எப்படி பொறுப்பா நடத்துறானுங்க? கல்லைத் தேடி கொண்டாந்து வெக்கத்தெரியுது எடுக்கத்தெரியாதா?
அரசுத்துறைகளில் காலியாக உள்ள குரூப்-4 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றால் ஆண்டுக்கு குறைந்தது 50000 பேராவது தேர்வு செய்யப்பட வேண்டும்.
நிர்வாகம், இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட குறைந்தபட்சம் 15000 உயர்த்த வேண்டும்.
-பாமக @draramadoss#increase_group4_vacancy