நீங்க பாராட்டு விழா முயற்சி பண்றது எதுக்கு?
நீ முதல்வர் ஆனாலும் விஜய் தான் 😏
ரஜினி சினிமாவில் நடித்தாலும் தலைவர் தான் 🔥
தலைவர் வாயால் விஜயை மாண்புமிகு முதல்வர் என்று சொல்ல வைக்க பிளான் பண்றாங்க.
காலம் பேசாது காத்திருந்த பதில் சொல்லும் 🤘
#Superstar#TVK#Vijay
மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.
“தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
@TheVishnuVishal
நடிகரை தலைவர் னு சொல்லிட்டான்,
விஜய் னு பேர் சொல்லிட்டான்னு கதறிட்டு இருக்கானுங்க 😂😂😂😂
மரியாதையை கூட பிச்சை எடுக்க ஆரம்பிச்சுட்டானுங்க 😂
Heartbroken by the passing of K. Bhagyaraj sir...
Tamil cinema has lost one of its finest storytellers. His work will continue to inspire generations, and his legacy will remain eternal...
My deepest condolences to my dear friend @imKBRshanthnu and the entire family. Rest in peace, sir. 🙏
As a mark of respect, we postponed today's #GattaKusthi2 Audio & Trailer Launch to tomorrow.
ஒரு மனிதரை காலம் நம்மிடமிருந்து பிரிக்கலாம்… ஆனால் ஒரு சகாப்தத்தை ஒருபோதும் அழிக்க முடியாது.
பாக்யராஜ் என்ற பெயர் தமிழ் சினிமா இருக்கும் வரை ஒலித்துக்கொண்டே இருக்கும்.
இந்த பேரிழப்பை எதிர்கொண்டு நிற்கும் பூர்ணிமா ஆண்டி , சாந்தனு மற்றும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஒரு கணவரையும், ஒரு தந்தையையும் இழந்த இந்த துயரத்தை எந்த வார்த்தைகளாலும் ஆற்ற முடியாது. இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த தாங்க முடியாத வேதனையை எதிர்கொள்ள மனவலிமையையும், அமைதியையும் அளிக்க பிரார்த்திக்கிறேன். #Bhagyaraj #RIPBhagyaraj Uncle 💔
திமுக கூட்டணியில் திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்று எம் எல் ஏ ஆனவர்களை ராஜினாமா செய்து விட்டு தவெக கூட்டணிக்கு வந்தால் வெற்றி பெற வைத்துக் காட்டுகிறேன் என்று விஜய் சொன்னது அப்பட்டமான குதிரை பேர முயற்சி அன்றி வேறென்ன ? நல் வாய்ப்பாக அந்த 2 எம் எல் ஏ க்களும் வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்யவில்லை…
ஸ்டாலின் என் பக்கம் திரும்பவே இல்லை என்கிறார் வை.கோ. 😡
அவர், எப்படிப்பட்ட பொய்யர் என்று இன்றைய தலைமுறை உணர வேண்டாமா, இதோ வைகோவுடன் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டு இருந்த காட்சி..💯
அரசியல் ஆதாயம் பெற, அப்பட்டமான பொய்யை பேசும் அற்ப மனிதர் வைகோ என்பதை, ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கும் உலகம், இதையும் சேர்த்துக் கொள்ளட்டும்..🙄
ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.
#Bhagyaraj