நிறுத்தாமல் சென்று கொண்டே இருந்தால் சுற்றி வளைத்தாவது,முள் அடி பட்டாவது,சேற்றில் அடைபட்டு சிக்கி உடைந்து திருந்தி திரு அருளில் மீணடெழுந்தாவது இலக்கை அடைவது உறுதி .
கேள்விகள் பயனற்றவை
உண்மை நெறியில் சத்திய தர்ம கருணை நெறில் நிறுத்தாமல் பயணிப்போம்
உண்மையை உணரும் பயணம் என்பது கபிலவனப்பயணம் போன்றது எப்பொழுது கிடைக்கும்? சில சில மாதத்தில் அடைந்திவிடுவிடுவோமா?சில வருடத்தில் அடைந்து விடுவோமா? இந்த பிறவியிலே அடைந்து விடுவோமா? என்ற கேள்விகள் அனைத்தும் பயனற்ற கேள்விகள் இறை பாதையில் சித்தர்கள் கூறிய வழிப்பாதையில்…..👇🏼
இதில் என்ன தவறு.? என்னிடம் கார் இல்லை.. காலில் செருப்பு கூட இல்லாமல் அரசு பேருந்தில் சட்டசபைக்கு வருகை தந்து அசர வைத்த கேவி குப்பம் தவெக MLA தென்றல் குமார் #KVKuppam 🥺🙏
இராவணன் ஆண்டகாலத்தில் குபேர நாடாக போற்றப்பட்டது. இலங்கையின் அழகும் செல்வமும் மூவுலகும் போற்றும் அளவு இருந்ததாக ஏடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
Source : இலங்கையை சேர்ந்த கலாநிதி என்.கே.எஸ்.திருச்செல்வம் அய்யா- 16 வருட ஆராய்ச்சியின் பின் எழுதிய “யார் இந்த ராவணன்” புத்தகம்.
Congratulations to Hon. C. Joseph Vijay on being sworn in as Chief Minister of Tamil Nadu.
Sri Lanka and Tamil Nadu are connected through history, culture, enterprise, and enduring people-to-people ties across generations. Our future holds immense economic promise and opportunity as Sri Lanka and India continue to build ever closer ties and a stronger partnership.
I look forward to working together, within the strong India–Sri Lanka partnership, towards greater prosperity and progress.
The people of Sri Lanka join me in wishing you and the people of Tamil Nadu every success.
@TVKVijayHQ
Regarding the recent cyber attack in Sri Lanka amounting to $2.5 million, I believe it’s a misuse of AI chatbots. Officers working on the case might have inadvertently entered information into Claude, ChatGPT or Gemini which shouldn’t be done. @MoFSriLanka@anuradisanayake
As Tamil Nadu politics heats up 🔥with the election tomorrow, what will happen?
Relating to Sri Lanka’s election as well as Nepal’s recent election, there will be a win between #TVK and #NTK which no one expected for the past years, while others face unexpected losses.
At least 101 people are missing and 78 others have been wounded following a suspected submarine attack on an Iranian vessel off the southern coast of Sri Lanka, Reuters reported citing sources in Sri Lanka’s Navy and Defence Ministry.
Sri Lanka Navy vessels were deployed after receiving a distress call from the Iranian Navy vessel ‘IRIS Dena’, which had reported difficulties about 40 nautical miles off the coast of Galle.
Authorities earlier confirmed that several injured Iranian naval personnel were rescued and brought ashore, with 32 admitted to the Karapitiya Teaching Hospital for treatment.
Hospital officials said one of the rescued personnel is in critical condition while several others have sustained moderate and minor injuries.
Meanwhile, Sri Lanka Navy vessels remain engaged in rescue operations as efforts continue to locate and assist those still at sea.
However, Sri Lankan authorities have not yet issued an official statement confirming reports of a submarine attack or the number of missing. Reuters said the information was based on sources in Sri Lanka’s Navy and Defence Ministry. (Newswire)
As we Sri Lanka launch the remote workers Digital Nomad visa for tourists, I’d like to propose a grand sustainable economy-generating idea for our current government. I wrote a this email for the previous government in 2024 but they didn’t take it seriously.
AI & REMOTE =Future
@anuradisanayake@NewsWireLK@Dr_HariniA@ErangaWeraratne 🌏 Global timing is perfect
Remote work is no longer temporary.
Countries like Portugal, Estonia, and UAE are aggressively competing for digital nomads.
Sri Lanka has something they don’t:
Unmatched tropical mountain ecosystems.
Strengthening friendship with a valued neighbour!
It was wonderful meeting President Anura Kumara Dissanayake in Delhi. We took stock of the progress in India-Sri Lanka relations in the recent times. We also discussed avenues of cooperation in areas such as energy, connectivity, infrastructure, healthcare, skilling, culture, blue economy and more.
@anuradisanayake
Thank you Honorable Minister @ErangaWeraratne and our Prime Minister Honorable @Dr_HariniA . We’re super proud at ImmersiveSmile to be a part of Sri Lanka's rapid economic development mission🔥.
#aiexpo2025@slt_mobitel
Kaththankudi 7.30am today. The eye witness called 119 at 7.39am but still no response. A young wounded animal being dragged. Illegally or legally for slaughter.
Is this Animal cruel country we are trying to build ?
#AnimalCruelty#slaughterhouse#SriLanka
கருணையில் பிற உயிர்களை பார்த்து அவர் நலம் விரும்பி ஆன்ம உருக்கம் அடைவது என்பது (சர்வ சித்திகளும் பிறவியில்லா பெருவாழ்வும்), பிற உயிர்களின் (1-6 அறிவு ஜீவ ராசிகள்) கஷ்டங்களை பற்றி சதா சர்வ காலமும் எண்ணிக்கொண்டே இருப்பது மட்டுமே ஆகும்.
இப்படி இருந்தால் நமக்கான வலியும் வேதனையும், பிற உயிர்கள் படும் இன்னல்களின் மீது நமக்கு அதிகமாகிக்கொண்டே போகும். காலப்போக்கில் ஆன்மீகத்தில் ஆனந்தமாய் கொண்டாடவோ அமைதியாய் இருப்பதற்கோ வழியே இல்லை என்பது மாபெரும் உண்மை. மாறாக மனிதனுக்கு மிஞ்சுவது “மனோ நாசம்” மட்டுமே! நிர்-மலம், நிர்-குணம்!
ஏனெனில் இப்பிறவியானது சக ஜீவராசிகளின் கஷ்டங்களை நீங்கள் உணர்ந்து கொண்டே இருந்து பாடங்களை கற்றுக்கொண்டு மறைந்து போவதற்கு மட்டுமே!
பூமி என்பது மாபெரும் சிறை! இங்கு பிறரை திருத்துவதென்பது முற்றிலும் முடியாத ஒன்று! “நான்” நிறைய திருந்த வேண்டும் என்பது சத்தியம்! அவன் அனுமதியின்றி இங்கு ஏதும் நடக்காது! அனைத்தையும் அவரே செய்கிறார், அவரே அனுபவிக்கிறார், அவரே “இறுதியில்” அமைதியை “கொல்கிறார்”, பின்பு அமைதியும் “கொள்கிறார்”! குருவே சரணம் ❤️🙏🏼
#ChangeYourselfFirst #InnerTransformation #BeTheChange
#SelfMastery #WorkOnYourself #HealWithin #TransformYourMind
#InnerPeaceFirst #SelfAwarenessJourney #ChangeStartsWithin
#MasterYourself #LetThemBe
#SelfGrowthMindset #EvolveDontControl
#ShiftYourVibration