இன்னக்கி வெகு சிலரிடமே பார்க்க கூடிய குணம் இது. AK நிறைய இடத்துல சக மனிதர்கள் கிட்ட நன்றி சொல்லி வீடிய���ஸ் பாத்திருக்கேன்.. இதெல்லாம் தாய், தந்தைய பாத்து வர கூடிய குணங்கள்..குறிப்பா அம்மாக்கள் ❤️ எத்தனை வயசு ஆனால���ம் இந்த நன்றி சொல்ற நற்பண்பு அவங்க விட்டு மறையாது 💯 இதுல என்ன பெரிய விசயம் இருக்குனு கேக்குறீங்களா? உங்களுக்கு உணவு டெலிவரி பண்ண வர ஆட்கள், பைக், ஆட்டோ, கார் taxi ல பத்திரமா கூட்டிட்டு போய் விடுற ஆட்கள்.. ஏன் வழி தெரியாம அட்ரஸ் மட்டும் வெச்சிட்டு நிக்கிறப்ப வழி சொல்ற ஆட்கள் கிட்ட கூட நீங்க நன்றி சொல்லி பாருங்க அவங்க முகத்துல ஒரு சிரிப்பு வரும், அந்த சின்ன recognition கூட ஒரு சிலருக்கு மிக பெ���ிய சந்தோஷமா, சாதனையா தெரியும் 💛 On that note AK is a Gem ❤️✨
#WATCH | நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நூற்றுக்கணக்கான மக்களுக்கு சுடச் சுட சிக்கன் பிரியாணி அன்னதானமாக வழங்கிய தனுஷ் ரசிகர் மன்றத்தினர்
ஜூலை 28ம் தேதி தனுஷ் பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அதற்கு 100 நாட்கள் முன்பு இருந்து தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது
#SunNews | #Dhanush | #Chennai
மத்திய சென்னை மாவட்ட ரசிகர் மன்றம் சார்பாக இன்று தனுஷ் சார் பிறந்தநாளை முன்னிட்டு தினமும் நீர் மோர் வழங்கும் துவக்க விழா நடைபெற்றது. இதில் பொதுமக்கள் 500 பேருக்கு இலவச சேலைகள், குடம், காலை டிபன் வழங்கப் பட்டது. @dhanushkraja@theSreyas#Dhanush#D55