#சுரண்டை_நகராட்சி_9வது_வார்டில் இல்லம் தேடி #இளைஞரணி_உறுப்பினர் சேர்க்கையை தொடங்கிவைத்த
தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் #ஜெயபாலன் அவர்கள் தொடங்கிவைத்து சிறப்பித்தார்கள் உடன் மாவட்ட இளைஞரணியினர்,நகர இளைஞரணியினர்மாவட்ட கழக நிர்வாகிகள் நகர கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்
மாண்புமிகு அமைச்சர் Udhayanidhi Stalin அவர்கள் தலைமையிலான நீட் விலக்கை வலியுறுத்தும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் தொடங்கி வைத்து, நீட் விலக்கை வலியுறுத்தி மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்களுக்கு கையெழுத்திட்டு "நீட் விலக்கு
சாதி மத பேதங்கள் அற்ற சமுதாயம் படைக்க உழைத்த,தலைவர்களுக்கெல்லாம் தலைவராய் இருந்து சுயமரியாதைமிக்க தமிழகத்தை கட்டமைத்த கொள்கை பேராசான் தந்தை பெரியாரின் 145-வது பிறந்தநாளான இன்று நாம் ஒவ்வொருவரும் சமூகநீதி நாள் உறுதிமொழியை ஏற்போம். வாழ்க பெரியார் #சமூகநீதிநாள்#HBDThanthaiperiyar
மகளிர் உரிமை தொகை
கிடைக்க பெற்ற 90% வாழ்துகிறார்கள் கிடைக்காத 10% தூற்றுகிறார்கள் ..
வாழ்த்துபவர்களை வணங்குறோம்
தூற்றுபவர்களை வாழ்த்துகிறோம்
எம்மான் #கலைஞர் புகழ் ஓங்குக ..@mkstalin
தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் அறிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக உயிர் மூச்சுள்ள��ரைப் போராடியவருமான, தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவுநாளில் அவரது போராட்டங்களையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்து வணங்குகிறேன்!
പരസ്പര സ്നേഹവും പൊരുത്തവും ഉള്ള ഒരു ജനതയായി മാറാനും എല്ലാവരെയും തുല്യരായി കാണാനും നമുക്ക് സാധിക്കട്ടെ.
പൂക്കളവും സദ്യയും സന്തോഷവും നിറഞ്ഞ #ഓണാശംസകൾ!
#HappyOnam#HappyOnam2023#Onam