மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.
“தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
செங்கல் சூலைல ஒரு லட்சம் லஞ்சம் தவெகனு மக்கள் போராட்டம் பண்ணி கட்சியை நீக்குனாங்க
வண்டல் மண்லயும் அதே மாமூல் கட்சியை விட்டு நீக்கிட்டாங்க இதுளா கண் முன்னே ஆதாரம் இருக்கு 👌
ஆனா ஆதாரமே இல்லாத ஸ்ரீதர் வேம்பு சொல்லிட்டான்னு தட்ட தூக்கிட்டு அலையுறானுங்க கொஞ்சமாச்சு யோசிங்கடா
இன்றைய மராத்தானில் பத்திரிகையாளர்கள் முதலமைச்சர் முன் மைக் நீட்டியிருந்தால், இந்தியாவிலேயே கேள்விகளைக் கண்டு ஓடிய முதல் முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்றிருப்பார்! 😂 🤣🤣🤣
#TVKVijayFails#TVKMarathanfailed
//போதை பொருட்கள் publicல உபயோக்கிக கணவன allow பண்ற அளவுக்கு தமிழ்நாட்டு (மனைவிகள்) பெண்கள் புத்தியற்றவர்கள் அல்ல..//
: பேசி முடிச்சிட்டியா ? அது அவன் பொண்டாட்டியே இல்ல ஒக்காரு.