Anbu. ❤️🔥
Not a perfect hero. Not a larger-than-life character. Just a man shaped by his world, driven by love, loyalty, ambition and survival.
Dhanush made Anbu feel painfully real — every silence, every look, every emotion had a story behind it.
#VadaChennai#Anbu#Dhanush
🔥 தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா? 👀
“தமிழக எழுச்சிக் கழகம்” என்ற பெயரில் தனுஷ் புதிய அரசியல் அமைப்பை தொடங்கப் போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. உண்மையா? வெறும் வதந்தியா? 🤔
அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்! 🔥
#Dhanush#TamilCinema#Politics#Trending