#ஹிந்துமக்களே , #smitMachchhar தாக்கப்பட்ட #Flydubai பயங்கரவாதச் செயல் பற்றிக் கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமல் அப்படி ஒன்று நடக்காதது போல் வளையவரும் கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள். அது சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வதை போல! பெஹல்காம் போல் ஹிந்துக்களைத் தீர்த்துக்கட்டத் #தீவிரவாதிகள் வந்தால் உங்களை வட இந்திய ஹிந்துவா, தென்னிந்திய ஹிந்துவா, என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
#VoteForSafety
இன்றைய தினம், நமது @WTLFoundation சார்பில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்து, சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் நமது சகோதரிகளான அருள் சகோதரி ரோஸ்லின், திருமதி கலா பாலசுந்தரம், திருமதி முத்தமிழ்செல்வி நாராயணன், திருமதி ஜீவிதா, செல்வி மாதவி, திருமதி டாக்டர் பாத்திமா, செல்வி ஹரிஸ் கரிஷ்மா, செல்வி சின்மயி, செல்வி புனிதவள்ளி, செல்வி தான்வி கார்த்திகேயன் மற்றும் திருமதி பி. கிருஷ்ணவேணி ஆகியோருக்கு காமராஜர் விருது வழங்கி கௌரவித்ததில் பெருமையடைகிறோம்.
தங்களது துறைகளில் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் சமூக அக்கறையுடன் பயணித்து வரும் இவர்களின் சாதனைகள், எண்ணற்ற பெண்களுக்கும் இளம் தலைமுறையினருக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்றன. இவர்களின் பணி மேலும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகிறோம். (1/4)
Truly delighted to have attended We Can School for Autism's 25th anniversary in Chennai yesterday and to have spent time with Children with Special Needs.
Special commendation to the organisation's founder, Dr Gita Sankaran avl, who built this from the ground up; the teachers who've dedicated themselves to educating Children with special needs; and the parents who continue to go the extra mile to ensure their children receive the exposure, opportunities, and dignity they truly deserve.
கடந்த இரண்டு மாதங்களில், எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், நமது @WTLFoundation தலைவர்கள் இணைந்து, தமிழகம் முழுவதும் பன்னிரண்டு லட்சத்து எழுபத்திரண்டாயிரம் மரங்களை நட்டிருக்கிறோம். சுமார் 600 டன் குப்பைகளை அகற்றியிருக்கிறோம். வைகை, காவிரி, சண்முகா நதி உள்ளிட்ட நதிகளைச் சுத்தம் செய்யும் பணி இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரையிலான 175 கிலோமீட்டர் தொலைவு கடற்கரையைச் சுத்தம் செய்து வருகிறோம்.
Here’s the policy paper on Women Safety & Empowerment prepared by We the Leaders Foundation, covering a 4-week programme our Foundation intends to carry out in the month of October, along with the research underlying the need for this programme, expert opinions and case studies shedding light on best practices that inspire and could be adopted.
https://t.co/rgNTZXWOAK
மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும், பாதுக்காப்பான தமிழகம் பிறக்கட்டும்!
@WTLFoundation
Captain Smit Machchhar’s extraordinary courage in putting his life on the line to save 174 passengers during a life-threatening crisis stands as a powerful testament to true leadership and service before self.
What was first reported as a “possible attempt to hijack” was later clarified as an attempt by one of the co-pilots of the plane to deliberately crash Fly Dubai’s Boeing 747 Max flying from Dubai to Tel Aviv. Despite being stabbed by his co-pilot, Captain Smit Machchhar rose to the occasion and fought him off. His presence of mind in opening the cockpit door allowed the other passengers to come in, overpower the co-pilot, and restrain him.
What would have been a tragedy of wider ramifications in an already volatile geographical area was averted, and the plane was piloted to safely land in Saudi Arabia, saving the 174 passengers on board of various nationalities.
Many a time, Heroes don’t wear a Superman cap. They will be one among us. They will rise when the situation demands of them.
Captain Smit Machchhar is one such Hero and has made every Indian proud.
“My father skipped meals so that he could save money to buy my shoes.”
I don’t think I’ve ever teared up on live TV—I think I did speaking to Vithya Ramraj, daughter of a truck driver, who brings back 3 medals from the Asian Games. 🇮🇳♥️ https://t.co/gbFvrebHMj
Interesting experience in Kochi- the cab driver is a Vijay fan, and says he’s joined TVK with an aim to make TVK win in Keralam in 2031! No problem with the party name being ‘tamizh’ he says, because ‘Vijay is bigger than that’
தாராபுரம் தொகுதி சட்டமன்�� இடைத்தேர்தல் பிரச்சாரம் செய்ய முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் செல்வதால், நாளை, கோயம்புத்தூர், அவிநாசி, தாராபுரம் என பல பகுதிகளில், நாள் முழுவதும் ஏராளமான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஒரு முதலமைச்சரின் பாதுகாப்பு முக்கியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளின் பெயரில் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் இயல்பான பயணத்தையும், அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும் வகையில், ஒரு நாள் முழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.
மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியவர்கள், வேல��க்குச் செல்ல வேண்டியவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் என ஒவ்வொரு நாளும் அந்தச் சாலைகளை நம்பியிருக்கும் மக்கள், முதலமைச்சரின் சில நிமிட தேர்தல் பிரச்சாரத்துக்காகப் பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்களைச் சந்திப்பதற்காக செல்லும் ஒரு முதலமைச்சரின் பயணம், அதே மக்களுக்கே பல மணி நேர சிரமத்தை ஏற்படுத்துவது எந்த வகையான மக்கள் ஆட்சி?
மக்களை சந்திக்க வ��ும் முதலமைச்சர், முதலில் மக்களின் சிரமத்தை புரிந்துகொள்ள வேண்டும். மக்களைப் பாதிக்காத வகையில் நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்வதே, நல்ல நிர்வாகத்தின் அடையாளம். தேர்தல் பிரச்சாரத்துக்காக, அரசு நிர்வாகத்தின் முழு இயந்திரமும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
#InPics | India's Vithya Ramraj poses with her gold, silver and bronze medals after her impressive medal haul at the Asian Games 2026 in Nagoya, Japan. She won gold in the women's 4x400m relay, silver in the 4x400m mixed relay and bronze in the women's 400m hurdles.
#VithyaRamraj #AsianGames2026 #IndiaAtAsianGames #IndianAthletics #IndiaTodaySocial
Tears of joy, hearts full of pride! 🇮🇳
Watching our incredible 4x400m women’s relay team storm to a Gold medal finish brought back a flood of memories. I could feel every single stride, every heartbeat, and every ounce of grit out there on the track.
(1/3)
Watch this acceleration by Vithya Ramraj to overtake the Chinese athlete in the final leg!
- Helped India win its first Athletics Gold Medal at Asian Games 2026! 🥇
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
விஜய் தலைமைனால த வெ க அரசு வந்ததற்கு அப்புறம் தமிழ்நாட்டில் கட்டுப்பாடு இல்லாமல் நடக்கும் மதமாற்ற கும்பலின் அட்டகாசம்
🚨 நூறு நாள் வேலைத்திட்ட பெண்களிடம் மதப்பிரச்சாரமா?
அரசின் நூறு நாள் வேலைத்திட்டம் மக்களின் வாழ்வாதாரத்திற்காக நடத்தப்படுவ���ு; எந்த மதத்தின் பிரச்சாரத்திற்காகவும் அல்ல!
நூறு நாள் வேலை செய்யும் பெண்களிடம் மதப்பிரச்சாரம் அல்லது மதமாற்ற முயற்சி நடைபெறுவதாக புகார் எழுந்த��ல், அதை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கக்கூடாது.
❓ அரசு திட்டப் பணியிடத்தில் மதப்பிரச்சாரம் செய்ய யார் அனுமதி கொடுத்தது?
❓ உண்மையில் மதமாற்ற முயற்சி நடைபெற்றதா?
❓ கட்டாயம், அச்சுறுத்தல், ஆசை காட்டுதல் போன்ற செயல்கள் நடந்ததா?
உண்மை என்ன என்பதை தமிழக அரசு மற்றும் காவல்துறை உடனடியாக விசாரித்து மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
எந்த மதமாக இருந்தாலும் சரி—
🙏 ஒவ்வொருவ��ின் மத நம்பிக்கையும் மதிக்கப்பட வேண்டும்.
அதே நேரத்தில்,
⚠️ அரசின் நலத்திட்டங்கள் மதப்பிரச்சாரக் களமாக மாறக்கூடாது!
மதத்தின் பெயரில் சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், ஆதாரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரிகளே… புகார் வந்தால் விசாரியுங்கள்!
அரசு திட்டத்தை அரசியல் அல்லது மத பிரச்சார மேடையாக மாற்ற அனுமதிக்காதீர்கள்!
#நூறுநாள்வேலை #மதப்பிரச்���ாரம் #மதமாற்றம் #தமிழ்நாடு #சட்டம்ஒழுங்கு
தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவன தலை��ர்
கே.சி. திருமாறன் ஜி
Congratulations Vithya!!
Records are meant to be broken & there is no greater reward for an athlete than to see the next generation go beyond the boundaries we once set. Vithya Ramraj breaking my 43-year-old national record in the 400m hurdles is an incredibly special moment.
“I want three medals, tomorrow one is waiting for me” 🤌
Vithya Ramraj reflects on winning bronze and setting a new national record in the women’s 400m hurdles 🔥
Delighted to have had the opportunity to interact with young entrepreneurs at Signograph 4.0, organised by Young Indians in association with CII in Tiruppur today.
Urged our Indian entrepreneurs to invest more in innovation and personal fulfilment. India’s next phase of growth will be driven not just by the scale of our businesses, but by the ambition, innovation and courage of our entrepreneurs to solve tomorrow’s problems today.