ஏண்டா வேங்கை மவனே..... யூனிபார்ம் போட்ட ஒரு பரதேசி காஷ்மீர்லே உன் பேத்தி வயசுல்ல ஒரு பெண்ணை கூட்டு கற்பழிப்பு செய்து இருக்கானே ....இதை பத்தியும் வீடியோ போட்டு ஒரு போஸ்ட் போடேன்டா....
உனக்கு தைரியம் இருந்தா...!
@rajinikanth
பாதிக்கக்கூடிய தொழிற்சாலைகளை இங்கே திணிக்க தமிழ்நாடு என்ன குப்பைத்தொட்டியா?
ஜி.வி பிரகாஷ் உடன் சிறப்பு நேர்காணல்
இன்று மாலை 6.30 மணிக்கு #GVPrakash@gvprakash
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு வாழ்த்துகள். சரியான திசை நோக்கிய முதல் அடிதான் ஸ்டெர்லைட்டிற்கு அனுமதி மறுப்பு. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. உங்களுக்குத் துணையாய் மக்களும் கண்காணிக்கத் துவங்கி விட்டார்கள்.
அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா..?
சுதந்திரமா உன் கருத்தை சொல்லமுடியலன்னா விளையாட்டை தவிர்க்க போறியா..??
தடைய தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க சொல்லப்போறியா..?
Met Mr.Christopher Nolan. Apologized for seeing Dunkirk in the digital format and in return am sending Hey Ram in digital format for him to see. Was surprised to know he had seen Paapanaasam. 😊
படிக்கும்போது இது வாழ்க்கையா என்று வருந்தினோம்.வேலைக்கு அலையும்போது இதுவா வாழ்க்கை என கலங்கினோம். வேலை,குடும்பம் என்ற பின்னும் வாழ்க்கை இத்தனை கடினமா?முடங்கினோம்.நிஜம்?வாழ்க்கை என்பது சமுத்திரம்.அலையாய் வீழ்வதும் பின் எழுவதும்.தொடர்ந்து.அதற்காக அலை ஒரு கணம் கூட சோம்பி நின்றதில்லை
T 2745 - And what a game of cricket in the TRI nation T20 between BanglaDesh and SriLanka .. INCREDIBLE victory by BANGLA !! Despite all the pent up emotions, arguments and ill-tempers in the last few balls, you played the game .. and WON ! Respect !
நமக்கு கருணாநிதி, ஜெயலலிதா விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பக்கூடாது மூடிரனும்... கக்கன், காமராசர், சீவானந்தம் போன்றோர் இடத்தை நிரப்பவே காலத்தேவையுள்ளது. - #சீமான்
#கமல்ஹாசன் இறந்த பின் அவருக்கு இறுதி சடங்கு மற்றும் #இறுதி_ஊர்வலம் நடக்காது. காரணம் தன்னையே தானம் செய்தவரை இறுதிஊர்வலத்தில் கலந்துகொள்ளாதவன் என்று சிறுமைப்படுத்துவது வருத்தம் அளிக்கிறது.
#உடல்தானம்#நாளைநமதே